​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரான்ஸ் நாட்டில் அதிகரித்துள்ள கால்பந்து மோகம்..!

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் பிரான்ஸ் அணி விளையாட உள்ள நிலையில் அந்நாட்டில் கால்பந்து மோகம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பாரிஸ் நகரில் உள்ள ஆடைகள் விற்பனை செய்யும் கடைகளில் எல்லாம் குவிந்துள்ள ரசிகர்கள், தங்கள் நாட்டு கால்பந்து...

அமெரிக்காவில் பறக்கும் காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அமெரிக்காவில் பறக்கும் காரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில் தயாரிக்கப்பட்டு, பிளாக் ஃபிளை என்று பெயரிடப்பட்ட அந்தக் கார் 62 மைல் வேகத்தில் தொடர்ச்சியாக 25 மைல் தூரம் பறந்து சாதனை செய்துள்ளது. மின்சாரம் மூலம் இயக்கப்படும்...

சென்னையில் விற்பனையாகும் மீன்களில் பார்மலின் வேதிப் பொருள் கலப்பு இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

சென்னையில் விற்பனையாகும் மீன்களில் பார்மலின் வேதிப் பொருள் தடவப்படவில்லை என ஆய்வு முடிவுகளுக்கு பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மீன்பிடித்துறைமுகம், விற்பனையகம் உள்ளிட்ட இடங்களில் மீன்களின் மாதிரிகள் சோதிக்கப்பட்டதாகத்...

விண்வெளி சுற்றுலாப்பயணம் மேற்கொள்ள ரூ.1.5 கோடி கட்டணம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பேசோசின் ((Jeff Bezos)) ப்ளூ ஆரிஜின் நிறுவனம், விண்வெளி பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது. விண்வெளி தொழில்நுட்பத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலாக ப்ளூ ஆரிஜின் நிறுவனம், ராக்கெட் மூலம் விண்வெளிக்கு...

இரவு பகலாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 8 பேர் கைது

ராமேஸ்வரத்தில் பல்வேறு இடங்களில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்து, இரவு பகலாக விற்பனை செய்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த 7 டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன. அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர், மதுபாட்டில்களை வாங்கிவைத்து, பல்வேறு...

பிரபல செல்போன் நிறுவனங்களின் போலி உதிரி பாகங்கள் விற்பனை செய்ததாக 3 பேர் கைது

நெல்லையில் பிரபல செல்போன் நிறுவனங்களின் உதிரிபாகங்களின் போலிகளை விற்பனை செய்ததாக, 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகரின் பல்வேறு இடங்களில் உள்ள செல்போன் கடைகளில், தங்கள் நிறுவனத்தின் போலி உதிரிபாகங்கள் விற்கப்படுவதாக, ஆப்பிள் நிறுவன ஊழியர் சகாயம் என்பவர் நெல்லை அறிவுசார் சொத்துரிமை...

சட்டப்பேரவைக்குள் போதை வஸ்துக்களுடன் வந்த அ.தி.மு.க. MLA-க்கள்

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களான கஞ்சா, குட்கா, பான்பராக் உள்ளிட்டவற்றை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்தனர். போதைப் வஸ்துக்களை அவரகள் சபாநாயகர் முன் எடுத்துக் காட்டினர். அப்போது பேசிய அ.தி.மு.க. சட்டமன்றத் தலைவர், அன்பழகன் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட கஞ்சா,...

அசாமில் மீன்களில் ஃபார்மலின் தடவப்பட்டது கண்டுபிடிப்பு - வெளி மாநில மீன்கள் விற்பனைக்கு 10 நாட்களுக்குத் தடை

அசாமில் மீன்களில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய ஃபார்மலின் தடவப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வெளி மாநில மீன்கள் விற்பனைக்கு அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அசாம் மீன் சந்தையில், அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் வெளி மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட மீன்களில் உயிரிழந்தோரை...

நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த ஒரு கோடி பெண்களுடன் மோடி கலந்துரையாடல்

இந்திய பெண்கள் சமூக மாற்றங்களை கொண்டு வரும் வலிமை பெற்றவர்கள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நான்கு ஆண்டுகளில் 20 லட்சம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.   மத்திய அரசின் திட்டங்களால் பயன் பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நமோ ஆப்...

சத்துணவு முட்டை டெண்டருக்கு விண்ணப்பித்திருந்த 6 நிறுவனங்களின் டெண்டர் கோரும் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், பள்ளிகளில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டருக்கு 6நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவை அனைத்துமே நிராகரிக்கப்பட்டன. தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மையங்கள், தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றில் உள்ள சத்துணவுக் கூடங்களுக்கு...