​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ராணுவக் கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகிறார் பிரதமர் மோடி

மாமல்லபுரம் அருகே ராணுவ கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று வருவதை ஒட்டி, ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த திருவிடந்தையில் 14ஆம் தேதி வரை பாதுகாப்புத்துறை கண்காட்சி நடைபெறுகிறது. இதற்காக 268 ஏக்கர் பரப்பளவில் சுமார்...

மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆறு மணி நேரம் மூடப்பட உள்ளது

மும்பை விமான நிலையத்தின் முதன்மையான ஓடுபாதையில்  பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆறு மணி நேரம் மூடப்பட உள்ளது. இந்தியாவில் மிக அதிகமான விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையங்களில் மும்பை இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள முதன்மையான ஓடுபாதையில் மணிக்கு 48 விமானங்கள்...

மே 1 முதல் ஜலந்தர்-டெல்லி விமான சேவை தொடங்கம்

பஞ்சாபின் ஜலந்தரில் இருந்து டெல்லிக்கு உடான் திட்டத்தின் கீழ் விமான சேவை வரும் மே 1-ம் தேதி தொடங்கப்படுகிறது. மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் ஒரு மணி நேர விமானப் பயண தூரம் கொண்ட நகரங்களை இணைக்கும் வகையில் விமான...

பிரதமர் மோடி சென்னை வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 5,000 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்

பிரதமர் மோடி, வரும் 12 ஆம் தேதி சென்னை வர உள்ளதை ஒட்டி ஐந்தாயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவ கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை தொடங்கி வைப்பதற்கு, வரும் 12 ஆம்...

இந்திய மூதாட்டியின் அச்சத்தால் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடிகுண்டு பதற்றம்

இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரால் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் வெடிகுண்டு பதற்றம் ஏற்பட்டது. பிரிஸ்பேன் விமானநிலையத்தில் ‘பிரிஸ்பேனுக்கு வெடிகுண்டு’ என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான ‘பாம் டு பிரிஸ்பேன்’ என்ற பேக்குடன் மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்து அந்தப் பையைச்...

பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2,000 கோடி ரூபாய் மோசடி - தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது

ஒன்றுக்கு பத்தாக லாபம் வரும் என ஆசைகாட்டி, பிட்காயினில் மூதலீடு செய்யச்சொல்லி, 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சுருட்டிய தொழிலதிபர் அமித் பரத்வாஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.  டெல்லி விமான நிலையத்தில் வைத்து, புனே போலீசாரால் கைது செய்யப்பட்ட...

சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

சேலம் விமான நிலையத்தை விரிவாக்க எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 1993 ஆம் ஆண்டு சேலம் காமலாபுரத்தில் 165ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் தொடங்கப்பட்டது. ஏற்கெனவே இருமுறை விமானப் போக்குவரத்து துவங்கப்பட்டு பயணிகள் வருகை இல்லாத...

சேலம் விமான நிலையத்திற்காக சிக்னல் விளக்கு அமைக்குமிடத்தை பார்வையிடச் சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

சேலம் விமான நிலையத்திற்காக சிக்னல் விளக்கு அமைக்குமிடத்தை பார்வையிடச் சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சேலம் - சென்னை இடையே கடந்த 25ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானம் தரையிறங்க ஏதுவாக தும்பிபாடி பெருமாள் கோவில் கரட்டில், சிக்னல்...

டெல்லி விமான நிலையத்தில் பைகளை ஏற்ற முடியாமல் போனதால் விமானங்கள் தாமதம்

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் கையாளும் பகுதியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பெரும் குழப்பம் உருவானது. உடைமைகள் வந்து சேராததால் சில விமானங்கள் தாமதமாகின. பவர் பேங்க் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை பயணிகள் தங்கள்...

தென்னாப்பிரிக்கா விமான நிலையத்தில் "ஏமாற்றுக்காரன்" என ஸ்மித்தை வசைபாடிய மக்கள்

தென்னாப்பிரிக்கா விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தை, அங்கிருந்தவர்கள், ஏமாற்றுக்காரன் என வசை பாடினர். பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டதுடன், அவர் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. இதை அடுத்து அவர்...