​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முத்தலாக் விவகாரத்தில் பாஜக அக்கறை காட்டுவது பிரித்தாளும் சூழ்ச்சி - கனிமொழி

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு என தேர்தல் வாக்குறுதி அளித்த பாஜக அதை நிறைவேற்றாத நிலையில், முத்தலாக் விவகாரத்தில் இஸ்லாமிய பெண்கள் மீது மட்டும் அக்கறை இருப்பது போல் நடந்து கொள்வது பிரித்தாளும் சூழ்ச்சி என திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்....

அமெரிக்காவில் மின்பகிர்மான நிலையத்தில் வெடித்துச் சிதறிய டிரான்ஸ்பார்மர்

அமெரிக்காவில் மின் பகிர்மான நிலையத்தில் டிரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நியூயார்க்கில் உள்ள குயின்ஸ் என்ற இடத்தில் ((Queens)) உள்ள மின்பகிர்மான நிலையத்தில், இரவு நேரத்தில் இந்த விபத்து நேரிட்டது. அப்போது பெரும் வெளிச்சத்தோடு நெருப்பு...

இங்கிலாந்து நாட்டின் இராண்டாவது பெரிய விமான நிலையத்தை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது

இங்கிலாந்து நாட்டின் இராண்டாவது பெரிய விமான நிலையத்தை பிரான்ஸ் நாட்டு நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரிய கட்டுமான குழுமமான வின்சி, இங்கிலாந்தின் கேட்விக் விமானநிலையத்தின் 50 புள்ளி பூஜ்யம் 1 சதவிகித பங்குகளை தன் வசப்படுத்தி உள்ளது. 2.9 பில்லியன்...

சென்னை விமான நிலையத்தில், புதிய போக்குவரத்து முறை அமலுக்கு வந்தது

சென்னை விமான நிலையத்தில், நேர விரயத்தை தவிர்க்கும் வகையில், பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு வரும் வாகனங்களுக்கு தனித்தனி நுழைவாயில் மற்றும் வெளியேறும் வழி அடிப்படையிலான புதிய போக்குவரத்து முறை அமலுக்கு வந்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் அனைத்து வாகனங்களும் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும்...

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது கிரிஜா மலர் என்ற பெண்...

தமிழக விமான நிலையங்களில் இனி தமிழ் ஒலிக்கும்..!

விமான நிலையங்களில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு பிறப்பித்துள்ள உத்தரவில், நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களியிலும் இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழியிலும் பொது அறிவிப்பை வெளியிட வேண்டும்...

ஆள் வைத்து நண்பரைத் தாக்கி ரூ. 4 லட்சம் கொள்ளையடித்த நண்பர்

சென்னையில் உடன் வந்த நண்பனின் பணத்தை அபகரிக்க ஆள் வைத்து மிளகாய்ப்பொடி தூவி கொள்ளையடித்த நபர் கூட்டாளிகளுடன் சிக்கியுள்ளார். சென்னை ரிச்சி தெருவில் செல்போன் பழுது பார்க்கும் கடை வைத்திருக்கும் ஜாபர் சாதிக் என்பவர் தேனாம்பேட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,...

டெல்லியில் கடும் குளிருடன், மூடுபனி - விமான சேவை பாதிப்பு

கடுமையான மூடுபனி காரணமாக டெல்லி விமான நிலையத்தில், விமானங்கள் புறப்பாடு தடைபட்டுள்ளது. வடமாநிலங்களில் உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. இன்றும் இதே நிலை தொடரும் சூழலில், டெல்லியில் குளிருடன், மூடுபனியும் சூழ்ந்துள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்...

சாம்பலை வெளியேற்றத் தொடங்கியது இத்தாலியின் எரிமலை எட்னா

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை சாம்பலை கக்கி வருவதால், கடானியா விமான நிலையம் மூடப்பட்டது. அந்நாட்டில் உள்ள எரிமலையான எட்னா, ஐரோப்பாவிலேயே உயிர்ப்புடன் உள்ள மிகப்பெரிய எமலையாகும். இந்த எரிமலை திங்கள்கிழமை முதல் சாம்பலை வெளியேற்றி வருகிறது. காற்றில் கலந்து பரவி வரும்...

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே பிர்மிங்காம் விமான நிலையம் மீண்டும் மூடல் என விளக்கம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இங்கிலாந்தின் பிர்மிங்காம் விமான நிலையம் மீண்டும் மூடப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. கடந்த 20-ஆம் தேதி மர்ம ட்ரோன்கள் பறந்ததால் இங்கிலாந்தின் கேட்விக் விமான நிலையம் 2 நாட்களாக மூடப்பட்டது. இந்நிலையில் நேற்று பிர்மிங்காம் விமாள நிலையத்தில் இருந்தும் புறப்பாடும்,...