ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வெளிநாடு செல்ல அனுமதி மறுத்த விவகாரம், திருச்சி விமான நிலைய குடியேற்ற அதிகாரி நேரில் ஆஜராக உத்தரவு
பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த விவகாரத்தில், திருச்சி விமான நிலைய குடியேற்ற அதிகாரி, வருகிற திங்கட்கிழமை ஆஜராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, ராமநாதபுரத்தை சேர்ந்த சுல்தான் நூர் முஹம்மது என்பவர், நீதிமன்ற அவமதிப்பு மனுத் தாக்கல் செய்தார். அதில், தன் மீதான கிரிமினல்...