​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ட்ரோன்கள் பறந்த விவகாரம்: மீண்டும் முழுமையாக செயல்படுகிறது கேட்விக் விமான நிலையம்

லண்டன் கேட்விக் விமான நிலைய வான் பரப்பில் ட்ரோன்களை பறக்கவிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து, விமான நிலையம் மீண்டும் முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான கேட்விக் விமான நிலையத்தின் வான் பரப்பில்,  மர்மமான...

நியூசிலாந்தில், ஹெலிகாட்பர் விபத்தின் மர்மம் நீங்கியது

நியூசிலாந்தில், ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி, மூன்று பேரை காவு வாங்கிய கோர விபத்துக்கு வால்பகுதியிலுள்ள மோட்டாரில் காற்சட்டைகள் சிக்கியதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. அந்நாட்டின் வான்கா விமான நிலையம் அருகே கடந்த அக்டோபர் மாதம் 18ஆம் தேதி ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து...

சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 4800 அரிய வகை ஆமைகள்

சீனாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 4800 அரிய வகை ஆமைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து சீனாவின் கான்சூ ((Ghaonzou)) நகர் வழியாக சென்னை வந்த தாய் ஏர் விமானத்தில் இளையான்குடியைச் சேர்ந்த காதர்பாட்சா அப்துல் வகாப்...

லண்டன் கேட்விக் விமான நிலைய வான்பரப்பில் தனியார் ட்ரோன்கள் தென்பட்டதால், விமானங்களின் சேவை நிறுத்திவைப்பு

லண்டன் கேட்விக் விமான நிலைய வான்பரப்பில் தனியார் ட்ரோன்கள் தென்பட்டதால், விமானங்களின் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் 2-வது மிக பரபரப்பாக இயங்கும் விமானநிலையமாக லண்டனின் கேட்விக் விமானநிலையம் உள்ளது. கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஏராளமானோர் தங்கள் ஊர்களுக்குச் செல்ல அங்கு வந்திருந்தனர். ஆனால்...

புதுச்சேரியிலும் பிளாஸ்டிக்கிற்கு தடை குறித்து ஆலோசிக்கப்படும் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

பிளாஸ்டிக் பொருட்களின் மீதான தடையை புதுச்சேரியில் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட இருப்பதாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார். சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து, அதனால் ஏற்படும் நெகிழி கழிவுகள், சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக...

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எச்சரிக்கை, விமானத்தில் சோதனை

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை அடுத்து டெல்லி புறப்பட்ட விமானம் நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து கோ ஏர் விமானம் மூலம் டெல்லி செல்லும் பெண் பயணி ஒருவர், செக் இன் கவுடன்ரில் உள்ள பணியாளர்களிடம்...

திருச்சி விமான நிலையத்தில் 388 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருச்சி விமான நிலைய நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தின் பயணிகளின் உடைமைகளை நுண்ணறிவுப்பிரிவு...

உலகில் அபாயகரமான விமானநிலையம் லுக்லா..! சிறிது கவனம் பிசகினாலும் 2,000 அடி பள்ளத்தில் விழ நேரிடும்

உலகிலேயே மிகவும் அபாயகரமான விமானநிலையங்களுள் ஒன்றாக நேபாளத்தின் லுக்லா விமானநிலையம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதியில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமானநிலையத்தில் சிறிய ரக விமானங்கள் மட்டுமே தரையிறங்க முடியும். 1,792 அடி நீளம் கொண்ட...

பாஜகவிற்கு அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டது - நாராயணசாமி

பாஜகவிற்கு அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு ராகுல்காந்தி தலைமையில் மதசார்பற்ற ஆட்சி மத்தியில் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.  ...

பாஜக செல்வாக்கை இழந்துள்ளது - ரஜினிகாந்த்

5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக செல்வாக்கை இழந்துள்ளதை காட்டுகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.  ...