​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீன விமான நிலையத்தில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்கள் இந்தியா திரும்ப வெளியுறவு இணை அமைச்சர் உதவி

விமான நிறுவனத்தின் மறுப்பை தொடர்ந்து சீனாவின் குன்மிங் விமான நிலையத்தில் தவிக்கும் 21 இந்திய மருத்துவ மாணவ-மாணவிகள், மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரனின் தலையீட்டை அடுத்து இன்று இரவு 11 மணி அளவில் கொச்சி வந்து சேர்வார்கள் என தகவல்...

நடிகர் ரஜினிகாந்த் தலைசிறந்த நபர் : முரளிதர் ராவ்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்பதாக பாஜக தேசிய பொதுச் செயலாளரும், அக்கட்சியின் தமிழக பொறுப்பாளருமான முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில்...

கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் சென்னையில் ஒருவர் அனுமதி

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியால், சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்தும், ஹாங்காங் நகரிலிருந்தும், சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்கள் வழியாக, தமிழ்நாட்டிற்குள் வரும், விமானப் பயணிகள், தனியாக அழைத்துச் செல்லப்பட்டு, மத்திய, மாநில சுகாதாரத்துறை மருத்துவக்...

ஹெலிகாப்டரை கல்வீசி சேதப்படுத்தி விமானம் முன்பு படுத்து மறியல் செய்த நபர் கைது

மத்திய பிரதேசம் போபால் ராஜா போக் விமான நிலையத்தில் புகுந்த ஒருவர் அங்கு நிறுத்தப்பட்டிந்த தனியார் ஹெலிகாப்டரை கல்வீசி சேதம் செய்தார். பின்னர் ஜெய்ப்பூர் செல்ல தயாராக இருந்த விமானம் முன்பாக படுத்து மறியலில் ஈடுபட்டதால் விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்....

ஊகான் நகரிலிருந்து 2வது கட்டமாக 323 இந்தியர்கள் மீட்பு

சீனாவின் ஊகான் நகரிலிருந்து 2வது கட்டமாக மீட்கப்பட்ட 323 இந்தியர்களுடன், ஏர் இந்தியா விமானம் டெல்லி வந்தடைந்தது. அவர்களுடன் மாலத்தீவை சேர்ந்த 7 பேரும் மீட்டு அழைத்து வரப்பட்டுள்ளனர். சீனாவின் ஊகான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ள...

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணிப்பெண்ணிடம் 4 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் துப்புரவு பணியாளரான விஜயகுமாரி என்ற பெண் ஒருவரிடமிருந்து 2 புள்ளி 4 கிலோ தங்கத்தை மத்திய தொழில்பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேச விமான நிலையத்திலிருந்து அவசரமாக அவர் வெளியே செல்ல முயற்சித்தபோது மடக்கிய போலீசார்...

சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க சற்று நேரத்தில் புறப்படுகிறது விமானம்

சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருவதற்காக, ஏர் இந்தியா விமானம் இன்று பகல் 12.50 மணிக்கு டெல்லியில் இருந்து வூகானுக்ரு புறப்படுகிறது. அங்கிருந்து 380 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் நாளை அதிகாலை டெல்லி திரும்பும் என...

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பை

சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்மப் பையால் பரபரப்பு ஏற்பட்டது. பன்னாட்டு விமான நிலைய வருகைப்பகுதியில் கிடந்த பை குறித்து துப்புரவு பணிப் பெண் அளித்த தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் மத்திய தொழில்நுட்ப படையினர்...

வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அரசின் முக்கிய கட்டிடங்கள்

71 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்றிரவு சென்னையில் அரசு கட்டிடங்கள் மூவர்ண கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.  சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடம், தலைமைச் செயலகம், எம்.ஜி.ஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர் ரயில் நிலையம்,...

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம் - ஆளுநர் கொடியேற்றுகிறார்

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தேசியக் கொடியேற்றுகிறார். இதையொட்டி வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை அருகே இன்று காலை 8 மணிக்கு ஆளுநர்...