​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

250 தமிழக உம்ரா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கையாக 250 தமிழக உம்ரா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 250 இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் அல்லாத உமரா யாத்திரையாக சவுதியில் உள்ள மெக்கா-மதீனா செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். திடீர் என்று சவுதி ஏர்லைன்ஸ்...

தாஜ்மஹாலில் டிரம்ப் தம்பதி..!

கதிரவன் மயங்கும் மாலையில், காதலின் சின்னமான தாஜ்மஹாலை மனைவி சகிதம் சுற்றிப் பார்த்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவின் கலாச்சாரத்தை காலம் கடந்தும் பறைசாற்றும் அழகு பொக்கிஷமாக அது இருப்பதாக வியந்து பாராட்டி இருக்கிறார். அகமதாபாத்தில் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு...

பறக்கும் விமானத்தில் கதவைத் திறக்க முயன்ற பயணிகள்

பறக்கும் விமானத்தின் கதவை பலவந்தமாக திறக்க முயன்ற சில பயணிகளால் விமானம் மீண்டும் தரையிறக்கப்பட்டது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 110 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஜெட்டா நோக்கி புறப்பட்டது. அப்போது விமானத்தின் கதவை பலவந்தமாக திறக்க முயன்ற 5 பயணிகள்...

2011ல் ஜப்பானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்

ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையின் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9 புள்ளி 1 ஆக பதிவான இந்த நில நடுக்கத்தினால் ஏராளமான...

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக 5 புதிய திட்டங்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை,  மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக அறிவித்துள்ள தமிழக அரசு, ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு 5 புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...

விமான நிலையத்தில் ரூ.85 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை 85 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் இலங்கையில் இருந்து வந்த ஆகேஷ்காந்த் என்ற பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதில், அவரிடமிருந்து...

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உதவியாளர் மீண்டும் கைது

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளராக அறியப்படும் ரியாஸ் பாத்தி என்பவன், (Riyaz Bhatti) வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, மும்பை விமான நிலையத்தில் வைத்து, மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். கடந்த ஆண்டு, மும்பையில் அம்போலி (Amboli) மற்றும் ஜூகு(Juhu) ஆகிய...

பிரிட்டன் எம்.பிக்கு வழங்கப்பட்டிருந்த இந்திய விசா ரத்து

இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளால் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டெப்பி ஆபிரகாமுக்கு வழங்கப்பட்டிருந்த இந்திய விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை டெல்லி விமான நிலையம் வந்த அவர், இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். காஷ்மீருக்கான பிரிட்டன் நாடாளுமன்ற குழு தலைவரான டெப்பி...

விமான நிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணி

கொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சுவலியால் மயங்கி விழுந்த பயணியை, பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் முதலுதவி அளித்து காப்பாற்றினர். கொல்காத்தாவிலிருந்து பாக்தோக்ரா (Bagdogra) செல்வதற்காக விமான நிலையம் வந்த ராய் சவுத்ரி என்ற பயணி, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்....

‘பாராசைட்’ இயக்குனருக்கு உற்சாக வரவேற்பு

 4 ஆஸ்கர் விருதுகளை பெற்ற ”பாராசைட்” திரைப்பட இயக்குநர் போங் ஜுன் ஹோவுக்கு சொந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ((Bong Joon ho)) கடந்த 9ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4...