​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழப்பு; 6 பேர் காயம்

தெற்கு சீனாவின் குவாங்சி ஜுவாங் பிராந்தியத்தில் உள்ள லுச்சுவான் கவுண்டியில் தொழிற்சாலை ஒன்றில் உலைகலன்கள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்தனர். குவாங்சி லங்கே நியூ மெட்டீரியல்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் உலை கலன்கள் பயங்கர சத்ததுடன் வெடித்தன. இதில் 4 ஊழியர்கள்...

பள்ளி வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்து மேசை, அலமாரி சேதம்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த நிலையில் அதிகாலை நேரம் என்பதால் பெரும் விபத்தில் இருந்து மாணவர்கள் உயிர் தப்பினர். குப்பிச்சிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் 240 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அப்பள்ளியின்...

புகைப்படத்தால் துப்பு துலங்கியது..! லாரி ஓட்டுநர் கைது

ஈரோடு மாவட்டம் பவானி அருகே பள்ளி மாணவிகள் இருவர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில், 10 மாதங்களுக்குப் பிறகு லாரி ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தைச் சேர்ந்த இரு பள்ளி மாணவிகள் ஆங்கிலப் புத்தாண்டு அன்று மாயமாகினர். 3...

மசாலா நிறுவன சேமிப்பு கிடங்கு தீவிபத்து - பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்

தேனி மாவட்டம் கோடாங்கிபட்டியில் உள்ள மசாலா நிறுவன சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. கோடாங்கிபட்டி கிராமத்தில் உள்ள ஈஸ்டர்ன் மசாலா எனும் தனியார் தொழிற்சாலையில் உள்ள சேமிப்பு கிடங்கில் நேற்று...

அரசு பேருந்து மோதி வியாபாரி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மாநகர பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது அதன் சக்கரத்தில் சிக்கி வியாபாரி உயிரிழந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  சென்னை கே.கே.நகரை சேர்ந்த வியாபாரியான மகேந்திரன் வடபழனியில் இருந்து அசோக் நகர் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்றுக்...

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி சமையலறை தரைமட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் வீட்டின் சமையலறை இடிந்து தரைமட்டமானது அந்தியூர் அருகேயுள்ள வட்டகாட்டைச் சேர்ந்தவர் வீரக்குமார். அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர் பணிக்கு சென்ற நிலையில், அவரது மனைவி கூலி வேலைக்கும், அவரது குழந்தைகள்...

தோட்டத்துக்கு நீர்ப்பாய்ச்சும் குழாயைக் கொண்டு தீ பரவுவதை தடுக்க முயற்சி - குவியும் பாராட்டுகள்

ஆஸ்திரேலியாவில் பயங்கர தீயை அணைப்பதற்கு தோட்டத்தில் நீர்ப்பாய்ச்சும் குழாயைக் கொண்டு தீயணைப்புத்துறை வரும் வரை தன்னந்தனியாக போராடியவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கடந்த 9-ம் தேதி, ஷெப்பர்டான் என்ற நகரில் கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு, பல...

தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் பயணித்த கார் விபத்து

மத்திய பிரதேசத்தில் தேசிய அளவிலான ஹாக்கி வீரர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் 4 வீரர்கள் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மத்திய பிரதேச மாநிலத்தில் தயான் சந்திரா கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதற்காக, தேசிய அளவிளான ஹாக்கி வீரர்கள் காரில் சென்றுள்ளனர். தேசிய...

தாய்லாந்தில் இருந்து இறந்த மென்பொறியாளர் உடலை இந்தியா கொண்டு வர அரசு உதவி

தாய்லாந்து சாலை விபத்தில் உயிரிழந்த பெண் மென்பொறியாளரின் உடல் மத்திய, மாநில அரசு உதவியுடன் மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. பெங்களூருவில் மென்பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த பிரக்யா பாலிவால், கருந்தரங்கம் ஒன்றில் பங்கேற்பதற்காக...

தனியார் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் திடீர் தீவிபத்து

தேனி அருகே ஈஸ்டர்ன் மசாலா நிறுவன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகியுள்ளன. காலை 9 மணி முதல் கொழுந்து விட்டு எரிந்து வரும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி...