​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர்

தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவை அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று சந்தித்ததாக, ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ரமேஷ் சந்த் மீனா வாக்குமூலம் கொடுத்துள்ளார். வித்யாசாகர் ராவின் செயலாளராக இருந்த ரமேஷ் சந்த் மீனா ஆறுமுகசாமி ஆணையத்தில்...

ரஜினி, கமலால் அரசியல் மாற்றத்தை கொண்டு வரமுடியாது - ஜெயக்குமார்

ரஜினி, கமலால் அரசியல் மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்றும் அவர்கள் தமிழகத்திற்கு வறட்சியைத் தான் கொண்டுவருவார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மாற்றி மாற்றிக் கருத்துச் சொல்வதாக குற்றம்சாட்டினார். வித்யாசாகர்ராவ் பொறுப்பு ஆளுநராக...

மருத்துவமனையில் இருந்த போது வித்யாசாகர் ராவை பார்த்து ஜெயலலிதா கட்டை விரலை உயர்த்தவில்லை - விசாரணை ஆணைய தகவல்

அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முன்னாள் ஆளுநர் வித்யாசாகர்ராவை நோக்கி கையசைக்கவில்லை என மருத்துவர் சிவக்குமார் கூறியுள்ளார்.  நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவரும் சசிகலா உறவினருமான சிவக்குமார் 3 வது முறையாக நேரில் ஆஜராகி விளக்கம்...