​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க பிறப்பிக்கபட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உடனடி...

விதிமீறல்களுக்கு வேட்டுவைக்கும் புதிய செயலி

சென்னை போக்குவரத்து காவல்துறையினருக்கு, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, பொதுமக்களே நேரடியாக புகார் அளிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்ட செயலி உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.  அனைத்து வகை, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை, ஆயிரம் கண்கொண்டு கண்காணிப்பது...

காவலர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு

திருச்சியில் காவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் போதை மறுவாழ்வு மையத்தில், மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கே.கே நகரில் இயங்கி வரும் லைஃப் கேர் சென்டர் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் 26 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்....

செய்தியாளர் சந்திப்பின்போது தாக்கப்பட்ட தலித் சமுதாய அமைப்பின் தலைவர்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், செய்தியாளர் சந்திப்பின்போது, தலித் சமுதாய அமைப்பின் தலைவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன. தேசிய தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு பரிரக்சனா சமிதி என்ற அமைப்பின் தலைவர் கார்னி ஸ்ரீசைலம் என்பவர், ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், செய்தியாளர்களை சந்தித்துக்...

மக்களவைத் தேர்தலுக்காக வாட்ஸ் அப்பில் நடைபெறும் விதிமீறல்கள்

இந்தியாவில் தேர்தலை ஒட்டி வாட்ஸ் அப் கட்டுபாடுகள் மீறப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 1000 ரூபாய் மதிப்பிலான மென்பொருட்கள் இந்தியாவில் கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த மென்பொருட்களை பயன்படுத்தினால் செய்திகளை அனுப்ப வாட்ஸ் அப் விதித்துள்ள கட்டுபாடுகளை...

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் முறைகேடு, விசாரணைக்கு உத்தரவு

சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்வராக இருந்த காளிராஜ் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து சேட்டு என்பவர் முதல்வராக நியமிக்கப்பட்டார். அதற்கு எதிரான வழக்கில், முதல்வர் தேர்வு...

கல்லூரியில் மாணவர் சேர்க்கை: இட ஒதுக்கீடு கட்டாயம்

தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கையின்போது, இட ஒதுக்கீட்டினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என, மாநில உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு விதிமுறைகளை, கல்லூரிக் கல்வி இயக்குனர் தலைமையிலான குழு அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு...

இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் சென்னையில் இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை

தேர்தலில் பண விநியோகத்தை தடுப்பது குறித்து வருமானவரித்துறை, சுங்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனையில், தலைமை செயலாளர், காவல்துறை இயக்குநர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இன்றைய முதற்கட்ட ஆலோசனையில் வருமான வரித்துறை, வருவாய்த்துறை,...

புழல் சிறையில் காவலர் பணியிடை நீக்கம் ஏன்?.. டிஐஜி விளக்கம்

சிங்கம் படத்தில் வரும் சூர்யா போல பெரிய மீசை வைத்திருந்ததாலும், சிறையில் நடக்கின்ற முறைகேடுகளை பத்திரிகைகளுக்கு தெரிவித்ததாலும் புழல் சிறைக் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிஐஜி முருகேசன் அறிக்கையில் தெரிவித்துள்ளார். சென்னை புழல் மத்திய சிறையில் இரண்டாம் நிலைக்காவலராக இருந்த...

விராட் கோலி, அலியா பட் நடித்த விளம்பரங்கள் விதிகளை மீறியதாக அறிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அலியா பட் உள்ளிட்டோர் நடித்த விளம்பரங்கள், பிரபலங்களுக்கான  ஒப்பந்த விதிமுறைகளை மீறியுள்ளதாக, இந்திய தரக்கட்டுப்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது.   இந்த கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  விதிமீறல்கள் குறித்து வந்த தொடர் புகார்களையடுத்து,...