​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சீட்பெல்ட் அணியாத காவல்துறை வாகனத்தை மறித்து வாக்குவாதம் செய்த பொதுமக்கள்

பீகார் மாநிலத்தில் சீட்பெல்ட் அணியாமல் சென்ற காவல்துறையினரின் வாகனத்தை பொதுமக்கள் மறித்து வாக்குவாதம் செய்தனர். நாடாளுமன்றத்தில் புதிய போக்குவரத்து சட்டவிதிகளை இயற்றிய பிறகு, வாகன ஓட்டிகளின் போக்குவரத்து விதிமீறல்கள் அனைத்திற்கும் காவல்துறையினர் கட்டாய அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நிலையில், பீகார் மாநிலம் முசாஃபர்பூர்...

அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம் செய்ய இடைக்கால தடை

தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமன நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சிவகங்கையை சேர்ந்த சோனியாகாந்தி, ராமநாதபுரத்தை சேர்ந்த கலைவாணி உள்ளிட்ட 12 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்...

விதிமீறல்கள் லட்சகணக்கில், வழக்கு பதிவு சில ஆயிரங்களில்

சென்னை அண்ணா நகரில் விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை சிக்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கேமராக்கள் மூலம் விதியை மீறுபவர்கள் லட்சகணக்கில் சிக்க, வழக்கு பதிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னையில் பெருகி வரும் வாகனங்களால் ஒருபக்கம் விபத்துகள்...

போக்குவரத்து விதி மீறலை படம்பிடிக்கும் தானியங்கி கேமரா மூலம் 28 லட்சம் விதிமீறல் பதிவு

சென்னை அண்ணா நகரில் 2 மாதத்தில் ஏ என் பி ஆர் எனப்படும் போக்குவரத்து விதி மீறலை படம்பிடிக்கும் தானியங்கி கேமரா மூலம், 28 லட்சம் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டதில், சுமார் 8 ஆயிரத்து 300 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகரில்...

போக்குவரத்து போலீசாருக்கு உடல் இணை கேமரா கருவிகள்

சென்னையில் போக்குவரத்து விதிமீறலுக்கான ஆதாரங்களை பதிவு செய்யும் விதத்தில், போக்குவரத்து போலீசாருக்கு உடல் இணை கேமராக்களை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறையினர் 7 பேருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடல் இணை கேமரா...

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகார் - ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகாரின் பேரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டு விமானங்கள் தற்காலிகமாக...

இந்திய பொருளாதாரம் தற்போதும் வேகமாக வளரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது -நிர்மலா சீதாராமன்

வருமான வரித்துறையினரின் நோட்டீசுகள், மிரட்டல் புகார்கள் போன்றவற்றை கவனத்தில் கொண்டு வருமான வரி செலுத்துவோருக்கான விதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எளிமைப்படுத்தியுள்ளார். அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், வருமான வரித்துறையில் இருந்து அனைத்து நோட்டீசுகளும் சம்மன்களும் உத்தரவுகளும் பொதுவில் மையப்படுத்தப்பட்ட ஒரு கணினி...

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம்

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க பிறப்பிக்கபட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. உடனடி...

விதிமீறல்களுக்கு வேட்டுவைக்கும் புதிய செயலி

சென்னை போக்குவரத்து காவல்துறையினருக்கு, போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக, பொதுமக்களே நேரடியாக புகார் அளிக்கும் வகையில், வடிவமைக்கப்பட்ட செயலி உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.  அனைத்து வகை, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரை, ஆயிரம் கண்கொண்டு கண்காணிப்பது...

காவலர் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து போதை மறுவாழ்வு மையத்தில் ஆய்வு

திருச்சியில் காவலர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் போதை மறுவாழ்வு மையத்தில், மருத்துவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கே.கே நகரில் இயங்கி வரும் லைஃப் கேர் சென்டர் குடி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தில் 26 பேர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்....