​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மீண்டும் வேகமெடுக்கும் கொரானா... பல நாடுகளுக்கும் பரவியது

சீனாவை ஆட்டிப்படைத்து வரும் கொரானா வைரஸ் கடந்த 7 நாட்களில், மேலும் 20 நாடுகளுக்கும் பரவியுள்ளது. சீனாவின் ஊகான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கொரானா வைரஸ், ஏற்கனவே 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. சீனாவில் மட்டும் கொரானாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து...

SBI வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை- ரூ.19 லட்சம் கொள்ளை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ. வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து 12 கிலோ நகை 19 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  பல்லடத்தை அடுத்த கள்ளிப்பாளையத்தில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. ஞாயிறு விடுமுறை முடிந்து நேற்று வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்த...

SBI வங்கியில் பல கோடி ரூபாய் நகை பணம் கொள்ளை ?

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே எஸ்.பி.ஐ வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை பணத்தை கொள்ளை அடித்துச் சென்றிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளிபாளையத்தில்...

கொல்லும் கொரோனா... வேகமெடுப்பதால் அதிர்ச்சி...

கொரோனா வைரஸ், சீனாவைத் தொடர்ந்து, தென்கொரியாவில் வேகவேகமாக பரவத் தொடங்கியிருக்கிறது. கொரோனா வதந்தியால், உக்ரைனில், பேருந்துகளில் சென்றவர்கள் மீது கும்பல் தாக்குதல் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  சீனாவின் ஊகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உருவெடுத்த கொரோனா வைரஸ், அங்கிருந்து, 28 நாடுகளுக்கு...

ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் கட்டணம் உயருகிறது

சென்னை மற்றும் புறநகர் ரயில் நிலையங்களில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் கூடுதலாக 5 ரூபாய் உயர்த்தப்படுகிறது. நாடுமுழுவதும் பயணிகள் அல்லாதவர்களின் கூட்டத்தை ரயில் நிலையங்களில் கட்டுப்படுத்தும் வகையில் முடிவு எடுத்துக்கொள்ள ரயில்வே வாரியம், அந்தந்த கோட்டங்களுக்கு அனுமதி...

மகா சிவராத்திரியையொட்டி மாபெரும் சிவாலய ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாசிவராத்திரியையொட்டி, சிவாலய ஓட்டம் தொடங்கியது. ஆண்டுதோறும் களைகட்டும் இந்த சிவாலய ஓட்டத்தையொட்டி, முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அப்போது, கையில் விசிறியுடன் கோயில் வளாகத்தில் உள்ள நந்தியை விசிறி வணங்கிய பக்தர்கள் ஓட்டத்தை...

தமிழகம் முழுவதும் 10,024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்

தமிழகம் முழுவதும் 10,024 சத்துணவு மையங்களில் அமைக்கப்படும் காய்கறித் தோட்டங்களை ஆடிப்பெருக்கு அன்று திறக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 10,024 சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள் அமைக்க 5 கோடியே 12 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது....

பிரிட்டனை மிரட்டி வரும் டென்னிஸ் புயலால் ’ரெட் அலர்ட்’ அறிவிப்பு

பிரிட்டனை தாக்கி வரும் டென்னிஸ் புயலால் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததை அடுத்து வேல்ஸ் நருக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வேல்ஸ் நகரின் பான்டிப்ரிட்(Pontypridd) பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள ஆற்றுநீரின் மட்டம் அதிகரித்து, ஒரே இரவில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர்...

ஒரே நாளில் 143 பேர் உயிரிழப்பு... 2,641 பேருக்கு வைரஸ் உறுதி

சீனாவில் கொரானா வைரஸுக்கு ஒரேநாளில் மேலும் 143 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் புதிதாக 2 ஆயிரத்து 641 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து வருவதால் பலி...

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் 20-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர்

தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மற்றும் பதிலுரை வரும் திங்கட்கிழமை முதல் 4 நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பின்னர், சட்டப்பேரவை நடவடிக்கைகளை முடிவு செய்வது தொடர்பான அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் தனபால்...