​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எடப்பாடி வந்த முதலமைச்சர் மக்களிடம் இருந்து பெற்ற மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு

சேலம் மாவட்டம் எடப்பாடி வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். எடப்பாடி பயணியர் விடுதிக்கு வந்த முதலமைச்சருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பயணியர் விடுதியில் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதலமைச்சர், பொதுமக்களுக்கு தங்கு...

ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி தி.மு.க. - மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தனியார் விடுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி திமுக என்றும் குறிப்பிட்டார்....

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா? என மக்கள் ஏங்குகின்றனர் : மு.க.ஸ்டாலின்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராதா என மக்கள் ஏங்கிக் கொண்டிருப்பதாக, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சையில் தனியார் விடுதியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களுக்காக உழைக்கும் கட்சி திமுக என்றும் குறிப்பிட்டார்....

உலக விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக விபத்து தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது பள்ளி மாணவ - மாணவிகளுக்கு எல்.சி.டி. திரையில் விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வுக் காட்சிகள்...

திருச்சியில் இருந்து துபாய் புறப்பட இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால், பயணம் ரத்து

திருச்சியில் இருந்து துபாய் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால், பயணம் ரத்து செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 1.15 மணியளவில் 160 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்...

ஆர்.கே. நகரில் உணவு விடுதியில் ஒரே ஒரு பஜ்ஜிக்கு பணம் கொடுக்கும் தகராறில் தாக்கப்பட்ட சமையல் மாஸ்டர்

சென்னை ஆர்.கே. நகரில் உணவு விடுதியில் ஒரே ஒரு பஜ்ஜிக்கு பணம் கொடுக்கும் தகராறில் சமையல் மாஸ்டர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தங்கப்பாண்டியனின் உணவு விடுதிக்கு கரிமேடு ராஜூ என்பவர் திங்களன்று நண்பர்களுடன் வந்துள்ளார். அங்கு...

வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த 2 இளைஞர்கள் கைது

கொடைக்கானலில் வாகனத்திருட்டில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் கொடைக்கானலில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற மதுரை மாவட்டம் தெங்கள்பட்டியைச் சேர்ந்த மோகன் என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இவர் தனது நண்பரான நாகமலை புதுக்கோட்டையைச்...

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்... குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி...

5 நட்சத்திர விடுதிக்கு வெளியே துப்பாக்கியை காட்டி மிரட்டிய பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மகன் கைது

டெல்லியில் 5 நட்சத்திர விடுதிக்கு வெளியே பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மகன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. கடந்த 14ஆம் தேதி, டெல்லியில் 5 நட்சத்திர விடுதி ஒன்றில், விருந்தினை முடித்துவிட்டு வெளியே வந்தபோது இந்த...

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்... குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுமாறு அரசை வலியுறுத்தியுள்ளனர். நிலத்தடி நீர் எடுப்பதற்கான தடையை நீக்க வேண்டும், கனிம வள பிரிவிலிருந்து நிலத்தடி நீரை நீக்க வேண்டும் என்பது...