​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரானாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு வருடம் ஆகும் என தகவல்

கொரோனாவின் தாக்குதலுக்கு தற்போது பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளை முழுமையாக நம்ப முடியாது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள டெக்ஸாஸ் மற்றும் நியூயார்க்கில் இயங்கி வரும் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளை கண்டுபிடிக்க தொடர்ந்து ஆய்வுகள்...

நிலநடுக்கம் சரியாக எங்கு ஏற்பட்டது.! விஞ்ஞானிகள் துல்லியமாக கூறுவது எப்படி.?

நாம் வாழும் இந்த பூமி பல தட்டுகளால் உருவானது. இந்த தட்டுக்களை tectonic plates என்று கூறுவார்கள். பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களின் வெளிப்பாடே நிலநடுக்கம். பூமியில் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு பூகம்பம் நிகழ்வதாக கூறப்படுகிறது. ஆனால் இவற்றுள் பெரும்பாலானவை...

வாடகைத்தாய் மூலம் பிறந்த சிறுத்தை குட்டிகள்..!

அமெரிக்காவில் வாடகை தாய் மூலம் இரண்டு  சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளன. குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் எத்தனையோ தம்பதிகள் சோதனைகுழாய் மூலமும்,வாடகை தாய் மூலமும் குழந்தை கிடைக்க இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் அவர்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருந்துள்ளது. அந்தவகையில் அமெரிக்காவில் வாடகை தாய் மூலம்...

உணர்வுகளை முகபாவனையால் வெளிக்காட்டக் கூடிய ரோபோவை உருவாக்கி ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை

மனிதனை போல் உணர்வுகளை முகபாவனையால் வெளிகாட்டக்கூடிய முதல் ரோபோவை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி அசத்தியுள்ளனர். 2011 ஆம் ஆண்டு சிறுவன் போன்ற தலையுடன் கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி முகபாவனைகளை வெளிகாட்டும் வகையில்  ஒசாகா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு வடிவமைத்தது. அபெட்டோ (Affetto) என...

இன்றளவும் மனித இனம் பூமியில் நிலைத்திருக்க இது தான் காரணம்.!

பல காலநிலைகளை கடந்து வந்துள்ள மனித இனம், கடுமையான இயற்கை சூழல்களை சமாளித்து இன்று வரை இந்த புவியில் வாழ்ந்து வருவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுவது பாக்டீரியாக்கள் தான். ஆம் நம் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களே (குடல் பாக்டீரியா), மனித இனம்...

கொரோனா வைரஸ் - ஒரே நாளில் 109 பேர் உயிரிழப்பு

சீனாவில் கொரோனா வைரஸுக்கு நேற்று ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்திருப்பதையடுத்து  அந்நாட்டில் அந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 2,345ஆக அதிகரித்துள்ளது. ஹூபே மாகாணம் உகானில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் 2 மாதங்களுக்கும் மேலாக சீனா நிலை குலைந்துள்ளது. தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட...

சுற்றுச்சூழல் பாதிப்பின்றி வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற உச்சநீதிமன்றம் உறுதி

வளர்ச்சித் திட்டப் பணிகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்காக 350 மரங்களை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டதை எதிர்த்து ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு...

பருவநிலை மாறுபாட்டை சமாளிக்க ரூ.71 ஆயிரம் கோடி நன்கொடை

பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடவும், பூமியைக் காப்பற்றவும் 71 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிப்பதாக அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெஸோஸ் தெரிவித்துள்ளார். பெஸோஸ் எர்த் ஃபண்ட் என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள அவர், இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்....

நெகிழ வைக்கும் கொரோனாவை வென்ற போராளிகள்.. தானத்தில் சிறந்தது "பிளாஸ்மா தானம்".!

சீனாவை மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில், ஒரு சிலர் அந்த உயிர்கொல்லியை வென்று இயல்புநிலைக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தாக்கத்திலிருந்து குணமானோர், பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் சிகிச்சைக்காக தங்களது ரத்த பிளாஸ்மாவை ( ரத்த அணுக்களை...

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இளம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு

சமூகப் பிரச்சினைகளுக்கு அறிவியல் பூர்வமான தீர்வு காண இளம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.  தலைநகர் டெல்லியில், நாட்டின் இளம் விஞ்ஞானிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த உரையாடல் குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பிறந்த குழந்தைகளுக்கு...