​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விஜய் சேதுபதிக்கு செக் வைத்த விஷால்..! 96 தாமதமான பின்னணி

நடிகர் விஜய் சேதுபதியின் 96 என்ற படத்தை வெளியிட விடாமல், தயாரிப்பாளர் தரவேண்டிய பணத்துக்கு வட்டி கேட்டு தயாரிப்பாளர் சங்கதலைவர் விஷால் தடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது தமிழ் திரை உலகில் கந்து வட்டிக்கொடுமைக்கு எதிராக சில மாதங்களுக்கு முன்பு நடிகரும் தயாரிப்பாளர்...

96 என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்ட படி இன்று வெளியாகவில்லை என்று தகவல்

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆகியோர் இடையிலான பிரச்சனையால் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவான 96 என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்ட படி இன்று வெளியாகவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. நந்தகோபால் தயாரிப்பில், பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி,...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் - விஜய் சேதுபதி

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் திருநங்கைகள் குறித்த 3 நாள் புகைப்படக் கண்காட்சியை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய விஜய்சேதுபதி,...

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி, ராஜாஜி...

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் கலைஞரின் உடலுக்கு பிரபலங்கள் அஞ்சலி

தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வந்து கலைஞர் உடலுக்கு அஞ்சலி ரஜினியின் மனைவி லதா, மகள் சவுந்தர்யா உள்ளிட்டோரும் அஞ்சலி நடிகர் தனுஷ் தி.மு.க தலைவர் கலைஞர் உடலுக்கு அஞ்சலி தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி...

96 படத்தின் First Look போஸ்டர் வெளியீடு - புகைப்படம் உள்ளே

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘ 96 ‘. இந்த படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96...

அடுதடுத்த படங்களில் இணைந்து நடிக்கும் சிம்பு - ஜோதிகா..!

சிம்பு - ஜோதிகா இருவரும் மன்மதன் மற்றும் சரவணா திரைப்படங்களில் இணைந்து நடித்தனர்.  இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் நடிகர் சிம்பு மற்றும் ஜோதிகா நடிக்கின்றனர். இந்த படத்தில் சிம்பு ஜோதிகாவுடன் அரவிந்த்சாமி, அருண் விஜய், விஜய்சேதுபதி...

சைகோவாக அனுராக் காஷ்யப்..! ஆக்‌ஷனில் மிரட்டும் நயன்தாரா..!

தமிழில் சமீபகாலமாக வித்தியாசமான திரைப்படங்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியதுவம் வாய்ந்த கதைகளை தேர்ந்துதெடுத்து நடிக்கும் நயன்தாரா தற்போது டிமாண்டி காலணி பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் நயன் தாராவுக்கு தம்பியாக அதர்வா...

திரிஷாவின் 15 ஆண்டு வெற்றி ரகசியம்..!

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘ 96 ‘. இந்த படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும்...