​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

Facebook உதவியால் 4 வயதில் காணாமல்போன சிறுமி 16 வயதில் குடும்பத்துடன் இணையும் நெகிழ்ச்சி

4 வயதில் காணாமல்போன சிறுமி ஒருவர், ஃபேஸ்புக் உதவியால் 12 ஆண்டுகளுக்கு பின் தனது குடும்பத்துடன் இணையவுள்ளார். ஆந்திராவில் விஜயநகரத்தைச் சேர்ந்த பவானி என்ற 16 வயது சிறுமி, தனது 4 வயதில் காணாமல்போன நிலையில், விஜயவாடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அவருக்கு...

இந்தூர் ஹோட்டலில் ஏற்பட்ட பயங்கர தீ, நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின்னர் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

மத்தியபிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து, நீண்ட போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தூர் அடுத்த விஜயநகர் பகுதியிலுள்ள கோல்டன் ஹோட்டலில், காலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குள்ளாகவே ஹோட்டல் முழுவதும் பரவிய தீயால், ஹோட்டலின் முன்பக்கம் கொழுந்து விட்டு...

வேளச்சேரியில் கால் டாக்ஸி ஓட்டுநரை போலீசார் தாக்கியதாக புகார்

சென்னையில் கால்டாக்ஸி ஓட்டுநரை போலீசார் தாக்கியதாகக் கூறி 100க்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுநர்கள் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்டனர். வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம் அருகில் இரவு பணியில் இருந்த டாக்சி ஓட்டுநர் ரஞ்சித்குமார் என்பவர் வளைவில் திரும்ப முயன்ற போது பின்புறம் வந்த காவல்துறையினரின்...

எக்ஸ்பிரஸ் ரயிலில் கடத்தப்பட்ட 1,125 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக, வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்...

சென்னை வேளச்சேரி செல்போன் கடையில் தீவிபத்து

சென்னை வேளச்சேரியில் செல்போன் கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. விஜயநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள அந்த கடையில் தீப்பிடித்த தகவல் கிடைத்ததும், 3 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி...