​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நகைக்கடையின் பூட்டை உடைத்து 54 சவரன் நகை, 3கிலோ வெள்ளி கொள்ளை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகைகளை டிஸ்பிளேவில் வைத்து பூட்டிச் செல்லும் 3வது நகைக் கடையில் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பூவங்கோடு பகுதியில் பரமசிவன் என்பவருக்கு சொந்தமான நகைக்கடையின் பூட்டை உடைத்து டிஸ்பிளேவில் வைக்கப்பட்டிருந்த 54 சவரன் நகை மற்றும் 3 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டதாக...

சிறார் ஆபாசப்பட விவகாரம்.. தீவிரமடையும் விசாரணை..!

சிறார் ஆபாசப்பட விவகாரத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட 60 பேருடைய பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக அவர்களில் 15 பேரை அவர்களின் IP முகவரி மூலம் கண்டுபிடிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.   குழந்தைகளின் ஆபாச...

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் ஊழல் -ரயில்வே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் விசாரணை தீவிரம்

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஊழல் நடந்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணையை, ரயில்வே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட, வந்தே பாரத் எனப்படும் ரயிலை கடந்த பிப்ரவரி...

பாத்திமா தற்கொலை வழக்கில் விசாரணை தீவிரம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, டெல்லியில் இருந்து உயர் கல்வித்துறை செயலர் சென்னை வந்துள்ளார். கேரளத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடியில் முதலாண்டு முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில் கடந்த 9ம்...

ஹூப்ளி ரயில் நிலையத்தில் மர்மப்பொருள் வெடித்த விவகாரத்தில் ஒருவர் கைது

கர்நாடக மாநிலம் ஹூப்ளி ரயில் நிலையத்தில் மர்மப்பொருள் வெடித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்மேற்கு ரயில்வேயின் தலைமையகமான ஹூப்ளி ரயில் நிலையத்தில் நேற்று பிற்பகலில் மர்மப்பொருள் வெடித்தது. நடைமேடை எண் ஒன்றில் கேட்பாரற்ற நிலையில் கிடந்த பக்கெட்டில் இருந்த டிபன்...

ரூ.50 லட்சம் கொள்ளை.. விசாரணை தீவிரம்..!

கோவை மாவட்டத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்தி பணம் பறித்த வழக்கில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 50 லட்சம் ரூபாய் கடன் கொடுப்பது போல நடித்து, இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த நிதி நிறுவன அதிபரின் கபட...

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி தாயுடன் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக காஞ்சிபுரம் சவிதா மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவியையும், அவரது தாயையும், நீண்ட நேர விசாரணைக்குப் பின்னர் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.  தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த உதித் சூர்யா என்ற மாணவன், நீட்...

லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளை.. 2வது நாளாக விசாரணை தீவிரம்..

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைகள் கொள்ளை வழக்கில், காவல்துறை பிடித்து வைத்துள்ள வடமாநில இளைஞர்களுக்கு தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்ட  நிலையில், அடுத்த கட்ட விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.  திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரி நகைக் கடையில்,...

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், சிபிசிஐடி விசாரணை தீவிரம்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாணவி விடுவிக்கப்பட்ட நிலையில்,  இர்ஃபான் என்ற மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கில், மாணவர் உதித் சூர்யாவையும்...

ஜெயகோபாலும்.. 4 ஊழியர்களும்..

சென்னையில் பேனர் விழுந்து, விபத்தில் சிக்கி, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பேனர் மற்றும் கொடி கட்டியதற்காக, கைது செய்யப்பட்ட 4 பேரை சிறையில் அடைக்க உத்தரவிட...