​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விஷவண்டு கடித்து புதுச்சேரி அதிமுக செயலாளர் உயிரிழப்பு

புதுச்சேரி அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான புருஷோத்தமன், விழுப்புரம் அருகே விஷவண்டு கடித்ததில் உயிரிழந்தார். அரியாங்குப்பத்தைச் சேர்ந்த புருஷோத்தமன், புதுச்சேரி - தமிழக எல்லையான ராதாபுரத்தில் உள்ள தனது நிலத்தை பார்வையிட இன்று காலை சென்றார். அப்போது வயல் வெளியில் இருந்த...

உச்சகட்டத்தை எட்டியுள்ள இடைத்தேர்தல் பிரச்சாரம்..!

விக்ரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர. முதியோர் உதவித்தொகை வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் அனாதை குழுக்களாகி விட்டதாகவும் திமுக தலைவர் மு க...

களை கட்டிய இடைத்தேர்தல் பிரசாரம்..!

இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் விக்ரவாண்டி, நாங்குநேரி, புதுவை காமராஜ் நகர் தொகுதிகளில் பிரசாரம் களை கட்டியுள்ளது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தரம் தாழ்ந்த அரசியல்வாதி என்று புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி கடுமையாக...

சீமான் மீது வழக்கு பதிவு..!

ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, விக்கிரவாண்டி காவல்நிலையத்தில்  2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள விக்ரவாண்டி தொகுதியில், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம்...

நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதிகளில் சூடு பிடித்துள்ள பிரசாரம்

நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓ.பன்னீர் செல்வம்: விக்ரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி, பனையபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்...

தீவிர பிரசாரத்தில் வேட்பாளர்கள்..

இடைத்தேர்தல் நடைபெறும் விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளிலும் மற்றும் புதுவை காமராஜ் நகர் தொகுதியிலும் வேட்பாளர்களும் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். விக்ரவாண்டி  விக்ரவாண்டி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெறும் என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்  பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்....

12 ஆம் தேதி முதல் முதலமைச்சர் பிரச்சாரம்

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில்  அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதலமைச்சர் வருகிற 12ம் தேதி முதல் தனது பிரச்சாரத்தை தொடங்கவுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை...

தமிழகத்தில் விக்ரவாண்டி, நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறுகிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, மகாராஷ்டிரா, ஹரியானா...

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுகவுக்கு வி.சி.க. ஆதரவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளையொட்டி நெல்லையில் உள்ள வ.உ.சி. மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு திருமாவளவன்...

தமிழகத்தில் சுங்கக் கட்டணம் உயர்வு..!

தமிழகத்தில் உள்ள 14 சுங்க சாவடிகளில் இலகு ரக சரக்கு  வாகனங்களுக்கான சுங்கக் கட்டணம் உயர்ந்துள்ளது. தமிழகத்ததில் 40 இடங்களில் வாகனங்களுக்கான கட்டணம் வசூலிக்கும் சுங்க சாவடிகள் உள்ளன. 2008 ஆம் ஆண்டுக்கு முன்பு தொடங்கப்பட்ட 26 சுங்க சாவடிகளில் கடந்த மாதம்...