​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் ரூ.4,355 கோடி மோசடி

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற பண மோசடி தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை மகாராஷ்ட்ரா அரசு நியமித்துள்ளது. வங்கி அதிகாரிகள் மீது மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில்...

பிசிஏ கட்டுப்பாட்டு வளையத்திற்குள் லஷ்மி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கியினை பிசிஏ எனப்படும் கட்டுப்பாடு வளையத்திற்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. மோசடி புகார் தொடர்பாக அந்த வங்கியின் நிர்வாக குழு இயக்குனர்கள் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில்...

அருண்ஜேட்லியின் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள்..!

அருண்ஜேட்லி மத்திய நிதியமைச்சராக பதவி வகித்தபோது, மிக முக்கியமான நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  ஒரே நாடு, ஒரே வரி என்ற வகையில், சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய வரி சீர்திருத்தம் என வர்ணிக்கப்படும் ஜிஎஸ்டி முறையை கொண்டுவர நீண்டகாலமாக முயற்சிகள் எடுக்கப்பட்ட...

இந்தியாவின் ஜிடிபியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் - IOB

அனைத்து வங்கிகளும் இணைந்து, இந்தியாவின் ஜிடிபியை 5 ட்ரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கர்ணம் சேகர் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை அலுவலகத்தில், இந்திய நிதித்துறையின்...

ப.சிதம்பரத்தின் அரசியல் வாழ்வும்.. பல்வேறு சர்ச்சைகளும்..!

ஐ.என்.எஸ். மீடியா வழக்கில் கைதாகியுள்ள, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், தமது நீண்ட நெடிய அரசியல் வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார். ஹாவர்ட் பிசினஸ் கல்வி நிறுவனத்தில் எம்பிஏ பட்டம் பெற்ற ப.சிதம்பரம், 1984ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சிவகங்கை...

நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக 83 லுக்அவுட் நோட்டீஸ்கள்

வங்கிகளுக்கு வாராக்கடன் வைத்திருக்கும் தொழிலதிபர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக 83 லுக்அவுட் நோட்டீஸ்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வழக்குகளில் சிக்குபவர்கள் நாட்டைவிட்டு தப்பிச் செல்வதை தடுப்பதற்காக, அவர்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும். லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டவர்கள்,...

கிராம வங்கிகளில் பெற்ற கடன்களில் 99 சதவீதம் திருப்பி செலுத்தப்படுகிறது என முதலமைச்சர் பெருமிதம்...

முதலமைச்சருக்கு கடன் கொடுக்கவே வங்கிகள் செக்யூரிட்டி கேட்கும் நிலையில், தமிழ்நாடு கிராம வங்கி, சுயஉதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செக்யூரிட்டி கேட்காமல் கடன்கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கிராம வங்கியின் வாராக்கடன் அளவு குறைவாக இருப்பது, சாமானிய...

ஏழு சட்டத்திருத்தங்கள் -அமைச்சரவை ஒப்புதல்

நலிந்துபோன நிறுவனங்கள், திவால் ஆன நிறுவனங்கள் தொடர்பான ஏழு சட்டத்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. பெரு நிறுவனங்கள் தொழிலில் நொடிந்து போகும் போதும் திவாலாகும் போதும் அதன் முதலீட்டாளர்கள், பங்குதாரர்கள், கடன் வழங்கியோர் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது.இதற்காக திவால்...

பொருளாதாரம் தாமாக வளர்வதாக கூறிய ப.சிதம்பரத்திற்கு பதிலடி

மாநிலங்களவையில் பட்ஜெட் உரை மீதான தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட் தொடர்பாக எழுப்பிய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார். இந்தியாவை 5 ஆண்டுகளில் 5 டிரில்லயன் டாலர் பொருளாதார பலத்தை எட்ட இலக்கு...

ஆன்லைன் மூலம் வீட்டு வாசலிலேயே வங்கி சேவை - பட்ஜெட் 2019

பொதுத்துறை வங்கிகளுக்கு வலிமையூட்ட 70 ஆயிரம் கோடி முதலீடு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் கடன் தரக்கூடிய ஆற்றலை பெறும். கடந்த நான்கு ஆண்டுகளில் வாராக்கடன்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் பணம்...