​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நித்தியின் கைலாசவாசி நேபாள எல்லையில் பலி..! தாயிடம் உடலை ஒப்படைக்கவில்லை

நித்தியானந்தாவின் குஜராத் ஆசிரமத்தில் இருந்து கைலாசா செல்வதாக கூறிச்சென்ற சீடர் ஒருவர் நேபாள எல்லை அருகே மர்மமான முறையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கைலாசாவில் குதூகலமாக இருக்கலாம் என்ற ஆசையில் சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...

எந்திரக் கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கம்

ஸ்பைஸ்ஜெட் விமானம், எந்திரக் கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியிலிருந்து சென்னை வந்த ஸ்பைஜெட் விமானத்தில் திடீரென எந்திரக்கோளாறு ஏற்பட்டது. உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட விமானி, விமானத்தை அவசரமாக தரையிறக்க அனுமதி கோரினார். இதையடுத்து,...

காசி கோயில் கருவறைக்குள் சென்று வழிபட ஆண்,பெண் பக்தர்கள் இனி இந்த ஆடை தான் அணிந்து வரவேண்டுமா ?

உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்குள் சென்று, சுவாமியை வழிபட, ஆண் மற்றும் பெண் பக்தர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு அமலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்து மதக் கோட்பாடுகளின்படி, முக்தி தரும் ஏழு நகரங்களில், வாரணாசியும் ஒன்று. காசி என்றும்,...

கோவில்களில் புத்தாண்டு வழிபாடு..!

புதிதாக பிறந்துள்ள புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆண்டு முழுவதும் மகிழ்ச்சி நீடிக்க வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்தனர். ஆங்கிலப் புத்தாண்டு ‘2020’ஐ வரவேற்கும் விதமாக உலகம் முழுவதும் அனைத்து தரப்பு...

புத்தாண்டையொட்டி வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்

புத்தாண்டு தினத்தையொட்டி, வடமாநிலங்களில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. புத்தாண்டையொட்டி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெற்றது. புத்தாண்டு தினத்தையொட்டி, ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வாரணாசியில், கங்கை நதிக்கரையில், கங்கா ஆரத்தி நிகழ்ச்சி...

மும்பை, ஜம்மு, வாரணாசியில் ஏழுமலையான் கோவில்கள் கட்ட திருப்பதி தேவஸ்தானம் முடிவு

ஜம்மு காஷ்மீர், மும்பை, வாரணாசி உள்ளிட்ட இடங்களில் ஏழுமலையான் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலையில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் பேசிய சுப்பா ரெட்டி,...

வடமாநிலங்களில் கடும் பனியால் உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 28 பேர் பலி

வடமாநிலங்களை குளிர் வாட்டி வதைத்து வரும் நிலையில், கடும் பனியால் உத்தரப்பிரதேசத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் இதுவரை இல்லாத மிகக்குறைந்த வெப்பநிலையாக இன்று காலை 2.4 டிகிரி செல்சியஸ் பதிவானது.  பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வடமாநிலங்கள் குளிரின்...

நீர் வாழ் உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக மாறிய 'கங்கை ஆறு'

கழிவு நீரால், நீர் வாழ் உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக கங்கை ஆறு மாறி இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வாரணாசியை சேர்ந்த இரு பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரங்களில் இருந்து பல லட்சம் லிட்டர் கழிவு நீர்...

பைசாபாத் நீதிமன்ற வளாக குண்டுவெடிப்பு வழக்கில் 2 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை

உத்தரப் பிரதேச மாநிலம் பைசாபாத் நீதிமன்ற வளாகத்தில் 2007ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், 2 தீவிரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பைசாபாத், லக்னோ, வாரணாசியில் உள்ள சிவில் நீதிமன்றங்களின் வளாக பகுதியில் 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் தீவிரவாதிகள்...

உ.பி.,யில் கடும் குளிரால் கோவில்களில் உள்ள சிலைகளுக்கும் கம்பளி ஆடை அணிவிப்பு

உத்தரபிரதேசத்தில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில் கடவுள் சிலைகளுக்கும் கம்பளி உடை அணிவித்து வழிபடுகின்றனர். அந்த மாநிலத்தில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், பல ஊர்களில் இரவு நேர வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் வாரணாசியில் உள்ள படா கணேஷ்...