​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நீலகிரியை மிரட்டும் மழை ; நிலச்சரிவு அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளதால்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா ஆகிய இடங்களில் கடந்த ஒரு வாரமாக...

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம்...

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழை,...

பரவலாக கனமழை பெய்யும்..! 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

தமிழகத்தில் பரவலாக நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நள்ளிரவு முதல் அதிக கனழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும்...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  ரெட் அலர்ட்: இதனிடையே,...

15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

சென்னை, தேனி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 15 மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் நேற்று அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை...

15 மாவட்டங்களில்... கனமழை பெய்யும்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் வருகிற 24-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த...

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்துள்ள நிலையில், 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. சென்னை நகரிலும், புறநகர்ப் பகுதிகளிலும் நேற்று...

சென்னையில் இரவில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம்

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நேற்றிரவு மிக பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இன்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, கடந்த16ம் தேதி துவங்கியதை...

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு முழுவதும் நீடித்த மழை..! பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரவு முழுவதும் மழை பெய்துள்ளது. தேனி, நாகை, புதுச்சேரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று மாலை முதலே வானம் இருண்டு காணப்பட்ட நிலையில் இரவு முழுவதும் விட்டு விட்டு மிதமான மழை பெய்தது. மெரினா,...

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை..!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இயல்பு அளவில் மழை பெய்யும் என்றும் அந்த மையம் கூறியுள்ளது.  தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை...