​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரிட்டனை மிரட்டி வரும் டென்னிஸ் புயலால் ’ரெட் அலர்ட்’ அறிவிப்பு

பிரிட்டனை தாக்கி வரும் டென்னிஸ் புயலால் பெரும்பாலான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்ததை அடுத்து வேல்ஸ் நருக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வேல்ஸ் நகரின் பான்டிப்ரிட்(Pontypridd) பகுதியில் பெய்த கனமழையால் அங்குள்ள ஆற்றுநீரின் மட்டம் அதிகரித்து, ஒரே இரவில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர்...

கடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..!

தமிழகத்தில் கடந்த ஆண்டில் இயல்பை விட 2 சதவீதம் கூடுதலாக 45 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மையம் சார்பில் பருவக்காற்று 2019 என்ற...

சென்னையில் மழைக்கு வாய்ப்பு..!

நீண்ட காலமாக நீடித்து வந்த வெப்பத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும் விதமாக அடுத்த 2 நாட்களுக்கு சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் இருந்து வரக்கூடிய காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை...

60 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டித் தீர்த்த கனமழை

 ஆஸ்திரேலியாவின் கிழக்கு கரையோர மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழை, பல இடங்களில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியதுடன் புதர்த் தீயால் பாதிக்கப்பட்ட காடுகளுக்கு புத்துயிர் அளித்துள்ளது கடந்த சில மாதங்களாக ஆஸ்திரேலியாவை வாட்டி வதைத்த கடும் வெயிலால் நியூசவூத் வேல்ஸ், குவின்ஸ்லாந்தின் உள்ளிட்ட மாநிலங்களில் புதர்த்தீ...

தமிழகம், புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் -வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, வேலூர் உள்ளிட்ட மலைப் பாங்கான மாவட்டங்களில் அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் தெளிவாக இருக்கும்...

வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர். 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை, மினாஸ் ஜெரியாஸ்(Minas Gerias) மாநிலத்தில் உள்ள இபிரைட்(Ibirite) நகரை புரட்டிப்போட்டது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் 2...

வடமாநிலங்களில் மழை மற்றும் பனிப்பொழிவு தொடர வாய்ப்பு -IMD

மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால், ஜம்மு காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் குளிரும் மழையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏழு டிகிரி செல்சியசுக்கு வெப்ப நிலை காணப்படுகிறது. இதனால் மக்கள் குளிருக்கு...

தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இதன் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு...

டெல்டா, தென் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கில் ஏற்பட்டுள்ள லேசான சுழற்சி காரணமாக இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில்...

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் புதுவையில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும், திருச்சி,...