​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஓலா, உபேரை ஒழுங்குபடுத்த மத்திய அரசு திட்டம் ..!

ஓலா, உபேர் நிறுவனங்களில் புக்கிங்கை கேன்சல் செய்யும் பயணிகளுக்கு அதிகபட்சமாக 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதே போல் ஓட்டுனர்களிடம் இருந்து அதிகபட்சமாக 10 சதவீதம் அளவுக்குள் மட்டுமே ஓலா, உபேர்...

கார் மோதியதில் இருவர் படுகாயமடைந்ததால் உறவினர்கள் ஆவேசம்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருவர் படுகாயமடைந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் ஓட்டுநரை தாக்கிவிட்டு, பெரிய கற்களை கொண்டு கார் கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தினர். நரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்த வாடகை கார்...

ஆட்டோ- கார் ஓட்டுநர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டம்

ஆந்திராவில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன்மோகன் தொடங்கி வைத்தார். மாநிலம் தழுவிய அளவில் அவர் பாதயாத்திரை நடத்தியபோது, வாகன தகுதிச் சான்றிதழ், காப்பீடு கட்டணங்களும், சாலை வரியும் அதிகமாக உள்ளதாக டாக்சி ஓட்டுநர்கள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து,...

ரூ.200, ரூ,500 கள்ளநோட்டு 5 பேர் கும்பல் சிக்கியது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கள்ளநோட்டு கும்பலைச்சேர்ந்த 5 நபர்கள் போலீசில் சிக்கியுள்ள நிலையில், அவர்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் 200 ரூபாய், 500 ரூபாய் கள்ள நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வாடகை கார் ஓட்டுனர்...

மெட்ரோ ரயில் ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்தப் போராட்டத்தால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு, பல்வேறு வகையான 42 ஓய்வூதியத் திட்டங்களை ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் தங்களது ஓய்வூதிய திட்ட சலுகைகள்...

மோட்டார் வாகன துறைக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து வரும் 28ந் தேதி நடைபெறும் கூட்டத்தில் முடிவு

மோட்டார் வாகன துறைக்கான ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாள்  நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் குறித்து மத்திய...

ஜே.கே. புதியவன் கொலைக்கு பழிக்குப் பழியாக ஓட்டுநர் வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு போலீஸ் வலை வீச்சு

இரயில்வே யூனியன் பொதுச்செயலாளராக இருந்த ஜே.கே.புதியவன் கொலை வழக்கில் தொடர்புடைய வாடகைக் கார் ஓட்டுநர் பழிக்குப் பழியாக வெட்டிக்கொல்லப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வில்லிவாக்கம் பலராமபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். வாடகைக் கார் ஓட்டுநராக இருந்தார். நேற்று...

மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் உ.பி

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட வாரணாசி உள்ளிட்ட 10 நகரங்களை, "மாதிரி மின்சார வாகன இயக்க நகரங்களாக" உத்திரப்பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. மின்சார வாகன உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்காக, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப்பிரதேச அரசு வகுத்துள்ள கொள்கை முடிவுகளுக்கு, அம்மாநில...

திதி நிறுவனத்தில் முதலீடு செய்யும் டொயோடோ

டொயோடொ நிறுவனம் சீனாவின் வாடகை கார் நிறுவனமான திதி நிறுவனத்தில் 600 மில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. சீனாவின் வாடகைகார் நிறுவனமான திதி சக்ஸிங் உடன் இணைந்து புதிய இணை நிறுவனத்தை டொயோடோ ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக 600 மில்லியன் டாலர்...

நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்..! முகநூல் புகாரில் நடவடிக்கை

டிவி சீரியல் படப்பிடிப்பிற்கு உபர் நிறுவன வாடகை காரில் சென்ற  நடிகையை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார். முகநூல் வாயிலாக நடிகை அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஸ்வஸ்திகா...