​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 62.59 சதவிகிதம் வாக்குகள் பதிவு - தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 62 புள்ளி 59 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு முடிவுற்று 24 மணி நேரமாகியும், முழுமையான வாக்குப்பதிவு விவரம் வெளியிடப்படவில்லை எனக் கூறி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போர்க்கொடி உயர்த்தினார். இந்த...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டி வெற்றி

ராஜஸ்தானில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் 97 வயது மூதாட்டி ஒருவர், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ராஜஸ்தானில் 2 ஆயிரத்து 726 கிராம ஊராட்சிகள், 87 ஊராட்சி ஒன்றியங்களுக்கான முதற்கட்ட தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம்...

அமைதியாக நடந்து முடிந்தது ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல்கட்டத் தேர்தல்...

தமிழகத்தில் நடைபெற்ற முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 76 புள்ளி ஒன்று ஒன்பது சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. 27 மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 336 ஊரக உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு முதல் கட்டமாக...

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்திக்கொள்ள அவசரச் சட்டம்

தமிழக உள்ளாட்சி தேர்தலில் ஊரகப் பகுதிகளிலும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நகர்புறங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் மூலமும், ஊரகப் பகுதிகளில் வாக்குச்சீட்டு முறையிலும் தேர்தல் நடத்தப்படும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில்...

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை

விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நான்கடுக்கு பாதுகாப்புடன் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி...

வாக்குப்பதிவு நிறைவு..!

விக்கிரவாண்டி, நாங்கு நேரி தொகுதியில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை அடுத்து, வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி...

நாளை வாக்குப்பதிவு...

விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, வெளியூர் நபர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு...

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் சென்னை வந்தன

உள்ளாட்சி தேர்தல் நடத்த சென்னைக்கு தேவையான 43 ஆயிரம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தடைந்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. நகர்புறங்களில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்களை அளிக்க வேண்டும்...

மறு வாக்கு எண்ணிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்த வழக்கில், மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக...

வேலூர் தொகுதியில் 72 சதவீத வாக்குகள் பதிவு..!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று காலை மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியத்திற்கு பின் விறுவிறுப்படைந்தது....