​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் - ஜனநாயக கடமையாற்றிய மக்கள்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, அந்த நாடு முழுவதும் மும்முரமாக நடைபெற்றது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹுவின் ஆட்சிக் காலம் முடிவடிந்ததையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் அந்த நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பெஞ்சமின் நேட்டன்யாஹுவின், லிகுட் கட்சி 37 தொகுதியை கைப்பற்றிய...

வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை -தேர்தல் ஆணையம்

மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வாய்ப்பே இல்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தனது நிலைப்பாட்டை ஆதரித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தெலுங்குதேசம், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குச்சீட்டு முறையை...

வேலூர் வெற்றி உதவிய ஆம்பூர், வாணியம்பாடி

வேலூர் மக்களவைத் தொகுதியில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் தோல்வியடைந்துள்ளார். வாணியம்பாடியும், ஆம்பூர், ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் திமுகவின் வெற்றியைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தலின்போது, வேலூர் தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, கடந்த 5ஆம் தேதி...

வேலூர் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..!

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதை முன்னிட்டு, அங்கு முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 2,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிமுக கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சித் தலைவர்...

வேலூர் வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு

வேலூர் வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில், ஆயிரத்து 73 காவலர்கள் மற்றும் துணை ராணுவப் படையை சேர்ந்த 100 பேர் ஈடுபட உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நாளை வேலூரில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மையத்தில் மூன்றடுக்கு...

வேலூர் தொகுதியில் நாளை வாக்கு எண்ணிக்கை..!

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. கடந்த 5ந் தேதி அங்கு நடைபெற்ற வாக்குப்பதிவில் 71.51 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு எந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு...

வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்ய சிறப்பு திட்டம்

வாக்காளர் அட்டையில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்காக வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை நாடு முழுவதும் வரும் 16 ஆம் தேதி முதல் செயல்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.  சென்னை தலைமை செயலகத்தில்...

வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்பட்டு அறைகளில் வைத்துப் பூட்டி சீல்வைக்கப்பட்டன. நடைபெற்று முடிந்த இந்தத் தேர்தலில் 72 விழுக்காடு வாக்குகள் பதிவான நிலையில், வரும் 9ஆம் தேதி...

வேலூர் தொகுதியில் 72 சதவீத வாக்குகள் பதிவு..!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 72 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். நேற்று காலை மந்தமாக இருந்த வாக்குப்பதிவு மதியத்திற்கு பின் விறுவிறுப்படைந்தது....

வேலூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நிறைவு

வேலூரில் காலை 7 மணிக்குத் தொடங்கிய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுற்றது.  அதிமுக கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் என மொத்தம் 28 வேட்பாளர்கள் போட்டியிட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் மாலை 6...