​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிக் டாக் மோகத்தில் மூழ்கி காதலர் தினத்தன்று ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் அடித்துக் கொல்லப்பட்ட மனைவி

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் டிக் டாக் மோகத்தில் மூழ்கியதோடு காதலர் தினத்தன்று ஆண் நண்பருடன் ஊர் சுற்றியதால் மனைவியை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் நெய்வேலி இந்திரா...

வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனுக்கு தர்ம அடி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், வீடு புகுந்து திருட முயற்சித்த கொள்ளையனை அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்து அடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். காரைக்குடியைச் சேர்ந்த பள்ளி தலைமையாசிரியரான அமல்ராஜ் கென்னடி என்பவர் வீட்டை பூட்டிவிட்டு, நிகழ்ச்சியொன்றுக்காக வெளியூர் வந்திருந்த நிலையில், தனது செல்போன் மூலம் வீட்டில்...

முகநூல் காதல் முரட்டு சிங்கிளும் திருட்டு பாய்ஸும்..! பெண் குரலால் மயக்கி வழிப்பறி

ஈரோட்டை சேர்ந்த 36 வயது இளைஞருடன் முகநூலில் பெண் பெயரில் போலியான கணக்கில் பழகி மயக்கிய சிறுவன் ஒருவன், செல்போனில் பெண்குரலில் பேசி, இளைஞரை சென்னைக்கு வரவழைத்து கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு போலீசில் சிக்கி உள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த...

சுங்கச்சாவடி காவலர் கொலை.. வழிப்பறி கொள்ளையர்கள் அட்டகாசம்

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் டோல்கேட்டில் பணியிலிருந்த காவலரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.   சென்னையை அடுத்த திருநின்றவூர் பிரகாஷ்நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், பட்டாபிராம் அருகே...

சென்னையில் நேற்று ஒரே நாளில் 15 செல்போன்கள், 5 கைப்பைகள் பறிப்பு

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்று ஒரே நாளில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உள்பட 10க்கும் மேற்பட்டோரிடம் செல்போன்கள் மற்றும் கைப்பைகளை பறித்துச் செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரூயிஸ் அலர்கான் ரவுல் என்பவர், திருவல்லிக்கேணியில் நேற்று தனது...

4 கிலோ தங்கம் வழிப்பறி.. ஈரானிய கொள்ளையர்கள் சிக்கினர்..

சென்னை யானைக்கவுனியில் டெல்லி போலீசார் எனக்கூறி நகை வியாபாரியிடம், 4 கிலோ தங்கம் கொள்ளையடித்த ஈரானிய கொள்ளையர்கள் நான்கு பேர் சிக்கினார்கள். கோவா தப்பிய அவர்களை சிசிடிவி பதிவு மற்றும் செல்போன் சிக்னல் மூலம் பின் தொடர்ந்த போலீசார், போபாலுக்கு ரயிலில் தப்ப...

ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேரின் வெறிச்செயலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்

காஞ்சிபுரம் நகரில் ரவுடி தணிகாவின் கூட்டாளிகள் 6 பேர், பட்டாகத்தியுடன் சென்று, 7 பேரை கத்தியால் குத்திய சம்பவம், பொதுமக்களிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், ரவுடி தியாகுவின் வீடு, கார் போன்றவற்றை அடித்து நொறுக்கிய அந்த கும்பல், 2 இருசக்கர வாகனம், 4...

”TikTok” வழிப்பறி புள்ளீங்கோ கைது..!

சென்னையில் இருசக்கர வாகனங்களில் சென்று வழிப்பறியில் ஈடுபடுவது, அதனைக் கொடுத்து போதை மாத்திரைகள் வாங்கி உல்லாசமாகச் சுற்றுவது, நேரம் கிடைக்கும்போது டிக் டாக் வீடியோ போடுவது என சுற்றித் திரிந்த 7 புள்ளிங்கோவை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இந்தப்...

வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார்

சென்னை ராயப்பேட்டையில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் 4ஆம் தேதி அதிகாலையில் கான்ரான் ஸ்மித் சாலையில் நடந்துச் சென்ற ரமேஷ் என்பவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், ஒன்றரை சவரன்...

200 ரூபாய் கப்பம் ஆர்.டி.ஓ அடாவடி..! லாரி ஓனர் அதிரடி

கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ. சோதனைச் சாவடியில், வெளிமாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு லாரிகளை நிறுத்தி, அதிகாரிகள் கூலிக்கு ஆள்வைத்து 200 ரூபாய் வசூல் செய்து வருவது அம்பலமாகியுள்ளது. சோதனைச் சாவடிக்குள் புகுந்து லாரி உரிமையாளர்கள் எழுப்பிய உரிமைக் குரலால், லஞ்சப் பணத்தை திருப்பி கொடுக்கும்...