​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சமாஜ்வாதி தலைவர் ஆசம்கான், மனைவி, மகன் கைது

போலிச் சான்று பெற்ற வழக்கில் சமாஜ்வாதிக் கட்சி மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ஆசம்கான், அவர் மனைவி, மகன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆசம்கான் மகன் அப்துல்லா ஆசமுக்கு லக்னோ, ராம்பூர் ஆகிய இரு நகரங்களிலும் பிறப்புச் சான்று பெற்றுள்ளதாக பாஜகவைச் சேர்ந்த...

டெல்லி கலவர பகுதிகளை பார்வையிட டெல்லி முதல்வர், துணை முதல்வருக்கு உத்தரவு

தலைநகர் டெல்லியில் அமைதியும், சுமூக சூழலும் மீண்டும் உருவாக,தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்களின் அச்சத்தை போக்க விரைந்து நடவடிக்கை வேண்டியது, நமது...

என்.ஆர்.சி.க்கு எதிராக தீர்மானம்: தமிழக அரசு பரிசீலனை..!

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (NRC) எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றிலிருந்த அணை கடந்து 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இடிந்து விழுந்தது....

2018 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மாணவன், தந்தை கைது

2018ஆம் ஆண்டு சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம்ஆண்டு படித்து வரும் மாணவனையும், உடந்தையாக இருந்த அவனுடைய தந்தையையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 2019ம் ஆண்டு தேசிய தேர்வு மையம்...

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : இடைத்தரகரின் போலீஸ் காவல் நிறைவு

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான இடைத்தரகர் வேதாச்சலத்தின் 6 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வேதாச்சலம் கடந்த14ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தேனி...

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் பன்றிக் காய்ச்சல்

உச்சநீதிமன்றத்தின் 6 நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் பன்றிக்காயச்சல் பரவியுள்ளது. இதனால் அந்த 5 நீதிபதிகளும் பணிகளை கவனிக்க முடியவில்லை. இதில் இரண்டு நீதிபதிகள் சபரிமலை பெண்கள் அனுமதி வழக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் 9 நீதிபதிகளின் அமர்வில் இடம் பெற்றவர்கள். ஒரே...

“ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” விபத்தால் சிக்கிய கொலையாளிகள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே கணவன், மனைவியை கொலை செய்து விட்டு திருடிச் செல்லப்பட்ட இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதால், 2 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகள் பிடிபட்டுள்ளனர். மண்ணச்சநல்லூரைஅடுத்த பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லதா தம்பதி. 2014ஆம் ஆண்டு திருமணம்...

விஜய் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைப்பு

நடிகர் விஜய் வீட்டில், அண்மையில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும்  ஆவணங்கள், அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில், ஏஜிஎஸ் குழுமம், நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன்  உள்ளிட்டோருக்கு சொந்தமான...

சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்விலும் ஆள் மாறாட்டம்..

சிபிஎஸ்இ நடத்திய நீட் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் புதியதாக மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். கடந்தாண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்து விசாரணை நடத்தி...

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் காலமானார்

 எகிப்தின் அதிபராக 30 ஆண்டுகள் இருந்து சாதனை படைத்த ஹொஸ்னி முபாரக் (Hosni Mubarak) தமது 91 ஆம் வயதில் இன்று காலமானார். 1981 ஆம் ஆண்டு எகிப்தின் நான்காவது அதிபராக பதவி ஏற்ற அவர் கடந்த 2011 ல் மேற்காசியாவில் பரவிய...