​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கொரோனா வைரஸ் எதிரொலி - பொள்ளாச்சியில் தென்னை நார் வர்த்தகம் பாதிப்பு

சீனாவில் 'கொரோனா' வைரஸ் பாதிப்பால், பொள்ளாச்சியில் தென்னை நார் பொருள் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து சீனாவுக்கு 100 கண்டெய்னர்களில் கடந்த டிசம்பர் மாதம் தென்னை நார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. அங்கு...

கொரோனா பீதியால் வெறிச்சோடிய சீன வீதிகள்.! புதிய யுக்தியை கையாளும் ஜிம்கள்

கொரோனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் சீனாவில், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. உயிர்க்கொல்லி கொரோனா பாதிப்பால் மக்கள் வெளிய வர அஞ்சுகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ள, அந்நாட்டு ஜிம் உரிமையாளர்கள் புதிய...

இந்திய வர்த்தகத்தில் கொரானா பாதிப்பின் தாக்கம் குறித்து ஆலோசனை

கொரானா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து தொழில் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார். கொரானா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவுடன், ஸ்மார்ட் போன், சோலார்செல்கள், டிவி, பொம்மை, பர்னிச்சர்கள், மின்னணு...

அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் புதிய உச்சம்

அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன்...

புதிய உச்சத்தைத் தொட்ட அமெரிக்க உபரி லாபம்

கடந்த 2019ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு ஐரோப்பிய யூனியன் வர்த்தகத்தால் கிடைக்கக்கூடிய உபரி லாபம் புதிய உச்சத்தை எட்டியது. 2018ஆம் ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்து அது 165 புள்ளி 5 பில்லியன் டாலராக உயர்ந்து காணப்பட்டது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஐரோப்பிய...

சீனாவில் கொரோனா: இந்தியாவுக்கு பாதிப்பு

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய இறக்குமதி 28 சதவிகிதம் பாதிப்படையும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில், கொரானா வைரஸ் பாதிப்பால், தொழில், உற்பத்தி, வர்த்தகம் உள்ளிட்டவை பெருமளவில் முடங்கியுள்ளன. சிறு நிறுவனங்களும், தனியார்...

சீன நிறுவனங்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் அரசு

சீன நிறுவனங்கள் கூடிய விரைவில் உற்பத்தியை தொடங்க தேவையான ஆதரவு அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமான சீனா, கொரானா வைரஸ் பாதிப்பால், தொழில், உற்பத்தி, வர்த்தகம் முடங்கி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும்...

ஒரே நாளில் 143 பேர் உயிரிழப்பு... 2,641 பேருக்கு வைரஸ் உறுதி

சீனாவில் கொரானா வைரஸுக்கு ஒரேநாளில் மேலும் 143 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் புதிதாக 2 ஆயிரத்து 641 பேருக்கு கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரானா வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து வருவதால் பலி...

கொரோனா தாக்குதலால் சீனாவில் பொருளாதார-வர்த்தகம் வீழ்ச்சி

கொரோனா வைரஸ் தாக்குதலின் எதிரொலியாக சீனாவின் பொருளாதார, வர்த்தக நடவடிக்கைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் தேவை நடப்பு 3 மாதங்களில் வெகுவாக குறையும் என்று சர்வதேச எரிசக்தி முகமை தெரிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக...

ஏ.ஜி.எஸ் CEO அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை விசாரணை

பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். குழும தலைமைச் செயலதிகாரி அர்ச்சனா கல்பாத்தியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். "பிகில்" திரைப்படம் 300 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் ஆனதாக கிடைத்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர்...