​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.44 கோடி ரொக்கம் பறிமுதல்

பிரபல சாமியார் கல்கியின் வீடு, ஆசிரமம், ஆன்மீகப் பயிற்சி மையங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத 44 கோடி ரூபாய் ரொக்கம், அமெரிக்க கரன்சி, வைரம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் அளவுக்கு வரி...

கட்டுக்கட்டாக சிக்கிய நோட்டு சோதனையின் பின்னணி...

நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு சென்னை  உள்ளிட்ட பகுதியில் இயங்கி வரும் கிரீன் பார்க் கல்வி குழுமத்தில் நடந்த வருமான வரிச் சோதனையில் 30 கோடி ரொக்கம் சிக்கிய நிலையில், இந்த நிறுவனம் செய்த முறைக்கேடு என்ன? சோதனையில் சிக்கியது எப்படி? என...

வருமான வரி சோதனை.. லாட்டரி அதிபர் மார்டினிடம் விசாரணை..!

பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய சென்னை, கோவை மற்றும் கொல்கத்தா உட்பட நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருபவர் தொழிலதிபர் மார்ட்டின். தமிழகத்தில் லாட்டரி தடை...

எதிர்க்கட்சியினரை குறி வைத்து வருமான வரிச் சோதனை - கனிமொழி

தோல்வி பயம் காரணமாக வருமான வரித்துறை ஏவப்படுவதாக தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சியினரை குறி வைத்து சோதனை நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்....

பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்தில் ஐடி ரெய்டு, ரூ.14.54 கோடி பறிமுதல்

நாமக்கல்லை சேர்ந்த பிரபல ஒப்பந்ததாரர் பெரியசாமியின் கட்டுமான நிறுவனம் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் 14 கோடியே 54 லட்சம் கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. பிஎஸ்கே கட்டுமான நிறுவனம் அரசின் கட்டுமானப்...

எதிர்க்கட்சிகளை முடக்கவே வருமான வரிச் சோதனை - மு.க.ஸ்டாலின்

வருமான வரி சோதனைகளைக் கண்டு திமுக அஞ்சாது என்றும் குறுக்குவழியில் திமுகவை பணிய வைக்க முடியாது என்றும் , மிரட்டல்கள், அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்காக கடந்த 20-ஆம் தேதி...

துரைமுருகன் வீட்டில் வருமான வரிச் சோதனைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். காட்பாடி காந்திநகரில் உள்ள துரைமுருகனின் வீட்டில், வெள்ளிக்கிழமை இரவு வருமானவரித்துறை அதிகரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அதிமுக கூட்டணி படுதோல்வியடையும் என்ற...

லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் ரூ.433 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

கடந்த வாரத்தில் ஜி ஸ்கொயர், ரேவதி, லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் 433 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது.   சென்னை மற்றும் கோவையில், ரேவதி, ஜி ஸ்கொயர், லோட்டஸ் குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களோடு தொடர்புடைய 74...

பிரபல உணவக உரிமையாளர்களிடம் 2ஆவது நாளாக வருமான வரி சோதனை

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களுக்கு சொந்தமான 32 இடங்களில், 10 இடங்களில் சோதனை நிறைவு பெற்றுள்ளதாகவும், 22 இடங்களில் தொடர்வதாகவும், வருமானவரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவிட்ஸ், மற்றும் ஹாட் பிரட்ஸ்...

வரி ஏய்ப்பு புகாரில் சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களின் அலுவலகங்களில் அதிரடி சோதனை

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட 4 உணவகங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வெளிநாட்டு கிளைகளின் வருமானத்தை சரவணபவன் மறைத்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.  சரவணபவன், அஞ்சப்பர், கிராண்ட் சுவிட்ஸ் (grand...