​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வருமான வரி ஆணையராக பணியாற்றிய நீரஜ்சிங் வீடுகளில் சோதனை

சொத்துக்குவிப்பு தொடர்பான வழக்கில் சென்னையில் பணியாற்றிய வருமான வரி ஆணையர் நீரஜ் சிங் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கடைசியாக சென்னையில் பணியாற்றிய அவர் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வருமான வரி ஐ.ஆர்.எஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார் நீரஜ் சிங் தனது...

தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, ஐடி நோட்டீஸ்?

கறுப்பு பண தடுப்பு சட்டத்தின் கீழ், தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு, வருமான வரித்துறை கடந்த மார்ச்சில் நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. கணக்கில் வராத வெளிநாட்டு வருவாய் மற்றும் சொத்துகள் தொடர்பான புகாரில் விளக்கம் கேட்டு, இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக...

முன்னாள் முதலமைச்சர்களின் வருமான வரியை அவர்களே செலுத்த வேண்டும் - யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த ஆண்டு முதல் தங்கள் வருமான வரிக் கணக்கை தாமே செலுத்துவார்கள் என்று யோகி ஆதித்யநாத் அரசு அறிவித்துள்ளது. 1981 முதல் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தலைவர்கள் ராஜ்நாத்சிங், மாயாவதி அகிலேஷ் யாதவ், கல்யாண் சிங், என்.டி. திவாரி...

கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் விசாரணைக்காவல் நீட்டிப்பு

கர்நாடக காங்கிரஸ் கட்சி முன்னணி தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிவக்குமாரை வருகிற 17-ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.கே.சிவக்குமாரின் வீடு, அலுவலகங்கள், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் கடந்த 2...

சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடமும் டெல்லியில் விசாரணை

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான சிவக்குமாரின் மகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 2017ஆம் ஆண்டில் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது....

காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை

சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  2017ஆம் ஆண்டில் கர்நாடக மாநில எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, அவர் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை...

வருமான வரி கெடுபிடிகளை குறைக்க முடிவு

வருமான வரித்துறையினர் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்பப்பெறுவதற்கும் வருமான வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கைகளிலும் விதிகளை தளர்த்த மத்திய நேரடி வரிவிதிப்புகள் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வருமான வரித்துறைக்கு செப்டம்பர் 9ம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில், வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை...

பண மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமாரின் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் சிவக்குமார் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அவரது மகள் நாளை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளார். கணக்கில் வராத மற்றும் வருமானத்துக்கு அதிகமான சொத்து, பணமோசடி, ஹவாலா தொடர்புகள் உள்ளிட்ட சிவக்குமாருக்கு எதிரான புகார்கள் தொடர்பாக விசாரணை...

போக்குவரத்து சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் -மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

சாலை விதிமீறல்களுக்கான அபராதம் பத்து மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதற்கு சமூகவலைதளங்கள் மூலம் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சட்டத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுறுத்தியுள்ளார். 5 ஆயிரம் ரூபாய். 10 ஆயிரம் ரூபாய் என்று அபராதம் விதிக்கப்பட்டிருப்பதற்கு...

காக்னிசன்ட் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு

காக்னிசன்ட் நிறுவனம் செலுத்த வேண்டிய 2,900 கோடி ரூபாய் வருமான வரி நிலுவையில் 490 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம் 2016-ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா, மொரிஷியசில் வசிக்கும் வெளிநாடு...