​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் புதிய உச்சம்

அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன்...

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல்..

புதிய வரி விதிப்புகள் ஏதும் இல்லாத வகையில், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 27ஆக உள்ளதாகவும், வரும் நிதியாண்டு முடிவில், நிகர கடன் 4 லட்சத்து 56 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக...

நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த வேண்டுமென பிரதமர் வலியுறுத்தல்...

நாட்டின் வரிவிதிப்பு முறையில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்கு முந்தைய அரசுகள் தயங்கிய நிலையில், அதனை மாற்றிக் காட்டியது பாஜக அரசுதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக வரி செலுத்த முன்வர வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற டைம்ஸ்...

80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் புதிய வருமான வரி முறைக்கு மாற வாய்ப்பு

வருமான வரி செலுத்துபவர்களில் சுமார் 80 சதவிகிதம் பேர், மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரி விதிப்பு முறைக்கு மாறுவார்கள் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அப்படி மாறும் பட்சத்தில் அரசுக்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும்...

மத்திய அரசின் புதிய வருமான வரி விகிதங்கள் முற்போக்கானவை !

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வருமான வரி விகிதங்கள், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முற்போக்கான வரி விதிப்பு முறைகளின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தெரிவித்திருக்கிறார். அனைத்து விதமான வரிவிலக்குகளையும் கோர இயலாதவர்களுக்கு, இது...

வருமான வரி முறையில் இனிப்பான மாற்றம்...

தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.ஆண்டுக்கு 5 லட்சம் முதல் ஏழரை லட்ச ரூபாய் வரையிலான வருமானத்திற்கான வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.   தனிநபர் வருமான வரி விதிப்பு முறை முற்றாக மாற்றியமைக்கப்படுவதாக பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா...

ஜி.எஸ்.டி.யில் மாநிலங்களின் வரி வருவாய் வீழ்ச்சியால் ரூ.1,50,000 கோடி மத்திய அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை

 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகை நிலுவையில் உள்ள நிலையில், 14 சதவிகித வருவாயை ஈட்ட மாநிலங்கள் தவறியதால், ஒரு லட்சத்து 56,000 கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக் கொள்கைளின் அடிப்படையில், மாநிலங்களுக்கு...

மாநில அரசுகள் மற்றும் தனியார் விற்பனை செய்யும் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி என அறிவிப்பு

மாநில அரசுகள் மற்றும் தனியார் விற்பனை செய்யும் லாட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 38வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்....

அமெரிக்க இறக்குமதி வாகனங்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவு நிறுத்தம்-சீன நிதியமைச்சகம்

அமெரிக்க இறக்குமதி வாகனங்கள், உதிரி பாகங்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இருதரப்பு வர்த்தகம் சீனாவுக்கு சாதகமாக இருப்பதாக கூறி, அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்தது. இதனால் இருநாடுகள் இடையே வர்த்தக...

லெபனானில் புதிய பொருளாதார சீர்த்திருத்த கொள்கைக்கு எதிர்ப்பு

லெபனானில் புதிய பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நேற்று மாபெரும் பேரணி நடத்தினர். லெபனானில் அரசு கொண்டு வந்துள்ள பொருளாதார சீர்த்திருத்தங்கள், புதிய வரி விதிப்பு உள்ளிட்டவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடந்த மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால்...