​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் - பிரதமருக்கு முதலமைச்சர் நன்றி.!

தமிழ்நாட்டில், மேலும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க ஒப்புதல் அளித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றித் தெரிவித்திருக்கிறார்.  தமிழ்நாட்டில், புதிதாக 13 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்குமாறு, மத்திய அரசை, மாநில அரசு கேட்டுக்கொண்டிருந்தது....

ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்து வரலாறு படைத்தது இந்தியா

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியது.  இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றது....

சரித்திரம் படைக்குமா? சந்திரயான் 2

நிலவின் இரு பள்ளங்களுக்கு இடையே உள்ள சமதளப் பரப்பில் சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர், நாளை அதிகாலை தரை இறக்கப்படுகிறது. இந்தியா நிகழ்த்தவுள்ள வரலாற்றுச் சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பார்ப்பதற்கு பிரதமர் நரேந்திரமோடி வரவுள்ளதால், பெங்களூருவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.  நிலவைச் சுற்றி...

சென்னையில் கொடியேற்றி உரையாற்றுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

சென்னையில்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரை சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரை தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்து முதலமைச்சர் உரை அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில்...

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - வண்ண விளக்குகளில் மின்னிய நாடாளுமன்றக் கட்டடம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. மத்திய அரசின் மிகப் பெரிய சாதனையாகக் கூறப்படும்...

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து வீரர் டிம் முர்டாக் சாதனை

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ஆவது வீரராக களமிறங்கி இரு இன்னிங்சிலும் 25 ரன்களுக்கு மேல் குவித்து, அயர்லாந்து கிரிக்கெட் வீரர் சாதனை புரிந்துள்ளார். டிம் முர்டாஃக் உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது....

இந்திய கிரிக்கெட் அணிக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்றுச் சாதனை புரிந்த இந்திய கிரிக்கெட் அணியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட இந்திய அணி, அங்கு டெஸ்ட் தொடரை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. இதைப் பாராட்டியுள்ள பாகிஸ்தான் பிரதமரும்,...

82 ஆண்டு கால சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா

டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை அதிவேகமாகக் கைப்பற்றி 82 ஆண்டுகால வரலாற்று சாதனையை பாகிஸ்தான் வீரர் யாசிர் ஷா முறியடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக அபுதாபியில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவர் இச்சாதனையை படைத்துள்ளார். நியூசிலாந்து வீரர் வில்லியம் சோமர்வில்லேவை ((William somerville))...

டெஸ்ட் போட்டியில் ஒரேநாளில் 10 விக்கெட் வீழ்த்திய யாசிர் ஷா, 20 ஆண்டுகளுக்குப் பின் அனில் கும்ப்ளேவின் சாதனை சமன்

20 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் அனில் கும்ப்ளே நிகழ்த்திய சாதனையை, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ((yasir shar)) தற்போது சமன் செய்துள்ளார். 1999ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது...

ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்ததார் விராட் கோலி

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்களைக் கடந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ஒருநாள் போட்டிகளில் விரைவாக பத்தாயிரம் ரன்களைக் கடந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்....