​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி முனையில் கைது

திருப்பதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். சேஷாச்சலம் வனப்பகுதிக்குள் செம்மரங்களை வெட்டி கடத்தி வர ஒருவர் சென்றுள்ளதாக ஆந்திர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனப்பகுதிக்கு சென்ற போலீசார் சுரேஷ் என்பவரை...

காதலனை தாக்கி விரட்டி விட்டு காதலி பாலியல் வன்கொடுமை

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வனப்பகுதிக்குள் தனிமையாக இருந்த முறையற்ற காதல் ஜோடியை மிரட்டி, பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.  வாழப்பாடி அடுத்த சின்னமநாயக்கன்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். பிளாஸ்டிக் குடங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில்...

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை - மக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை காட்டு ஆடு ஒன்றை கடித்து குதறியது. அட்டடி கிராமத்தில் நேற்று மாலையில் சிறுத்தை ஒன்று காட்டு ஆட்டை துரத்திக்கொண்டு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அந்த ஆட்டை கவ்விக்கொண்டு அருகில் உள்ள...

ஆலந்துறை ஆறு அணைக்கட்டுப் பகுதியை தூர்வாரும் பணிகள் குறித்த வழக்கில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

குமரி மாவட்டம் ஆலந்துறை ஆறு அணைக்கட்டை தூர்வாரும் பணிகள் குறித்து புகைப்படங்களுடன் நிலை அறிக்கை தாக்கல் செய்ய நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.  முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் நெல்லை மாவட்டம் பணகுடி...

விடுமுறை நாளான நேற்று சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

விடுமுறை நாளான நேற்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு ஏராளமானோர் குடும்பத்தினருடன் வருகை தந்தனர். படகு சவாரி செய்தும், அருவிகளில் குளித்தும் விடுமுறையைக் கழித்தனர். ஊட்டி ஊட்டியில் இரண்டாவது சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.புதிதாக 10...

சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் இருந்த நாயை அடித்து இழுத்துச் செல்லும் சிறுத்தை

கர்நாடகாவில் சுவர் ஏறி குதித்த சிறுத்தை ஒன்று அங்கிருந்த நாயை அடித்து இழுத்துச் செல்லும் சிசிடிவி வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிவமோக மாவட்டத்தில் உள்ள தீர்த்தஹள்ளியில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை ஒன்று பூட்டியிருந்த...

குற்றால அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

நெல்லை மாவட்டம் குற்றால அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதியில்  நேற்று மாலை 6 மணி முதல் பலத்த மழை பெய்ததன் காரணமாக பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியது. மேலும்...

ஆற்றுக்குள் மூழ்கி வேட்டையாடக் காத்திருந்த அனகோன்டாவின் படம்

பிரேசிலில் நீருக்கடியில் மூழ்கியிருந்த 23 அடி நீள அனகோண்டா பாம்பினை மிகவும் நெருக்கத்தில் ஒருவர் படம் பிடித்துள்ளார். பார்டலோமியோ ((Bartolomeo)) என்ற நீரடி உயிரின ஆய்வாளர் ஃபார்மோசோ ஆற்றில் ((Formoso River)) ஆய்வில் ஈடுபட்டிருந்த போது கிட்டத்தட்ட 100 கிலோ எடை...

முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்ற சிறுத்தை ஏமாற்றம்

நீலகிரி அருகே முள்ளம் பன்றியை வேட்டையாட முயன்று வாயில் காயங்களுடன் சிறுத்தை ஒன்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை இணைக்கும் மாவட்டமாக நீலகிரி திகழ்கிறது. இங்குள்ள முத்தங்கா என்ற வனப்பகுதியில் வனவிலங்கு பாதுகாப்புக் கருதி இரவு...

நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் ராஜ நடை போடும் சிங்கங்கள்

குஜராத் மாநிலத்தில், நள்ளிரவு 7 சிங்கங்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலையில் நடந்து சென்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அம்மாநிலத்தின் ஜூனாகத் நகரில் கிர்னார் என்ற விலங்கியல் பூங்கா உள்ளது. அண்மையில் பூங்காவிலிருந்து வெளியேறிய 7 சிங்கங்கள், வீடுகள் நிறைந்த...