​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிற சமுதாயத்தைப் பற்றி இழிவாகப் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம்

எந்த ஒரு சமுதாயத்தைப் பற்றியும் இழிவாகப் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகத் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் சுருளியில் சுற்றுலாத்துறை சார்பில் 2நாட்கள் சாரல் விழா தொடங்கியுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில்...

பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து குரங்குகள் அட்டகாசம் - விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் விளைபொருட்கள் சேதமடைவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தும்பலப்பட்டி பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம், கம்பு, வெள்ளைசோளம் போன்றவை பயிரிடப்பட்டுள்ளது.  இந்நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் திடீரென ஐம்பதுக்கும்...

சாலையைக் கடந்து சென்ற 13 அடி நீளமான மலைப்பாம்பை அடித்து கொல்ல முயன்ற கிராம மக்கள்... உயிருடன் மீட்ட வனத்துறையினர்

ஒடிசா மாநிலம் பாரிபாடாவில் ( baripada) சாலையை கடந்து சென்ற 13 அடி நீள மலைப்பாம்பை கிராம மக்கள் கம்புகளால் அடித்துக் கொல்ல முயன்றபோது வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். 30 கிலோ எடை கொண்ட அந்த மலைப்பாம்பு இரவு நேரத்தில் தேசிய நெடுஞ்சாலையில்...

தைலமரங்கள் நடும் வனத்துறையின் முடிவுக்கு கிராம மக்கள் எதிர்ப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் தைலமரங்கள் நடப்பட்டதற்கு எதிர்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்குடி - கண்டனூர் சாலையில் உள்ள வனத்துறையின் 25 ஏக்கர் நிலத்தில் ஏற்கனவே இருந்த பல்வேறு மரங்களை வெட்டிவிட்ட வனத்துறையினர், 40...

கிர் வனப்பகுதியில் திடீரென 11 சிங்கங்கள் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் கிர் வனப்பகுதியில் உள்ள சிங்கங்கள் சரணாலயத்தில் 11 சிங்கங்கள் திடீரென உயிரிழந்துவிட்டன. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்த சிங்கங்கள் திடீரென உயிரிழந்ததால் வனத்துறை அதிகாரிகள் கவலையடைந்தனர். ஒரே நாளில்...

தாய் நாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற நாகப்பாம்பு

ஒடிசாவில் நாகப்பாம்பு ஒன்று தாயின் கண்முன்னே 4 நாய்க்குட்டிகளைக் கொத்திக் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒடிசாவின் பத்ரக் ((Bhadrak)) பகுதியில், நாகப்பாம்பு ஒன்று நாய்க்குட்டிகள் இருக்கும் பகுதியில் நுழைந்தது. பாம்பைக் கண்ட அச்சத்தில் குட்டிகளைக் காப்பாற்ற முயன்றும் தாய் நாயால் முடியாமல் போனது. இதைக்...

நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்

நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வன விலங்குகளையும் இயற்கை வளத்தையும்...

சதுப்பு நில ஆக்கிரமிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது

சென்னை பள்ளிக்கரணையில் 20 ஏக்கர் சதுப்பு நிலத்தின் மீது ஆயிரத்து 350 கோடி ரூபாய் அளவிற்கு தனியார் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக கடன் வழங்க வங்கிக்கு தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடரப்பட்டுள்ளது. அக்னிச் சிறகுகள் அறக்கட்டளை செயலாளர் செந்தில்குமார் என்பவர்...

வனத்தில் இருந்து விலங்குகளை பிரிப்பது துன்புறுத்தல் இல்லையா?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளைக் கிளை கேள்வி

வனத்தில் இருந்து விலங்குகளை பிரிப்பது துன்புறுத்தல் இல்லையா? என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை மிதித்துக் கொன்ற யானை மாசினி, தற்போது தஞ்சை ஒரத்தநாடு கால்நடை ஆராய்ச்சி கல்லூரியில் இருப்பதாகவும், அந்த யானையை முதுமலை தெப்பகாடு...

40 யானைகள் தமிழக வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்தன

ஓசூர் அருகே 40 யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். தமிழக-கர்நாடக எல்லையான தளி பகுதியில் 40க்கும் மேற்பட்ட யானைக்கூட்டம் ஒன்று கடந்த சில நாட்களாக நடமாடி வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் காட்டு யானைகள் இடம் பெயர்ந்து தளி,ஜவளகிரி வனப்பகுதிக்குள்...