​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ணமயமான மின்விளக்குகளால் ஜொலிக்கும் முக்கிய கட்டடங்கள்

குடியரசு தினத்தை முன்னிட்டு முக்கிய கட்டடங்கள் பலவும் வண்ண மின்விளக்குகளாலும் மூவர்ணங்களாலும் மின்னியது. டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற வளாகத்தின் சவுத் பிளாக், நார்த் பிளாக் , இந்தியா கேட் உள்ளிட்ட முக்கிய கட்டடங்களில் வண்ண விளக்குகள் ஒளி வீசின.. மும்பையின் கேட்...

குடியரசு தினத்தையொட்டி ஜொலிஜொலிக்கும் டெல்லி ஏ.டி.சி டவர்

குடியரசு தினத்தையொட்டி, டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் அமைந்துள்ள ஏ.டி.சி டவர் தேசிய கொடியை பிரதிபலிக்கும் மூவர்ணத்தால் ஜொலிஜொலிக்கிறது. நாட்டின் 71ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை வரவேற்கும் விதமாக, டெல்லியில் உள்ள நாட்டின் மிக உயரமான...

சென்னை போலீசாருக்கு வருகிறது ஸ்மார்ட் பைக்...!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் உள்ள சாலைகளிலும் சுலபமாகச் சென்று ரோந்து பணிகளை மேற்கொள்ளும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் ரோந்து வாகனங்களை வழங்கப்பட உள்ளன.  சென்னை காவல் துறையில் பல்வேறு புதிய தொழில் நுட்பங்களையும், புதிய திட்டங்களையும் அமல்படுத்தி வருகின்றனர். அதே போல...

பாரீசில் கிறிஸ்துமஸை வரவேற்க வண்ண விளக்குகள்

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சேம்ஸ் எலிஸிஸ் பகுதியில் கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையில்  வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட மரங்கள் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்த வண்ண விளக்குகளை நடிகை Ludivine Sagnier, பாரீஸ் மேயர் ஆனி ஹிடல்கோ...

ராயல் தாவரவியல் பூங்காவில் களைகட்டியது கிறிஸ்துமஸ் விழா

லண்டனில் அமைந்துள்ள ராயல் தாவரவியல் பூங்காவில் கிறிஸ்துமஸ் விழா களைகட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பூங்கா முழுவதும் பத்து லட்சம் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மரங்கள், மரக்கிளைகள், புற்கள், சிறு, சிறு குளங்களிலும், நீர் வீழ்ச்சிகளிலும் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், பூங்கா...

ராஜராஜ சோழன் சதயவிழா - தஞ்சை விழாக்கோலம்

தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னன் ராஜ ராஜ சோழனின் ஆயிரத்து 34 ம் ஆண்டு சதய விழா, மங்கள இசையுடன் இன்று காலையில் கோலாகலமாக  தொடங்கியது.  தஞ்சை பெரியக்கோவில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் ஆலயம், சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலைக்கு உலக புகழ் பெற்று விளங்குகிறது. இதனால்...

துபாய் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் ஷாருக்கானின் 54ஆவது பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒளிரவிடப்பட்டது

நடிகர் ஷாருக்கானின் 54ஆவது பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக துபாயிலுள்ள உலகின் மிகப் பிரமாண்ட புர்ஜ் கலிபா கட்டிடத்தின் வெளிப்புறத்தில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி ஒளிரவிடப்பட்டது. சனிக்கிழமை அன்று அவர் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், இந்த ஏற்பாடானது...

உக்ரைனில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டம்

ஹாலோவீன் கொண்டாட்டத்தை முன்னிட்டு உக்ரைனில் உள்ள உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கு பூசணிக்காய்க்குள் பழங்கள் வைத்து உணவாக வழங்கப்பட்டன. ஹாலோவீன் திருவிழாவை ஒட்டி, கீவ் விலங்கியல் பூங்கா முழுவதும் வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் அச்சுறுத்தும் முகம் வடிவில், செதுக்கப்பட்டிருந்த பூணிக்காய்களுக்குள்...

அயோத்தி தீப உற்சவ திருவிழா- சரயூ நதியில் மிதக்க விட்ட ஒளிவிளக்குகள்

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் தீபாவளியை முன்னிட்டு சரயூ நதியில் மக்கள் தீபங்களை எரிய விட்டு மிதக்க விட்டனர். இதனால் நதிக்கரைகள் எங்கும் வண்ண விளக்குகள் பொன்னொளியால் சுடர் வீசின.தீபாவளி நாளில் சரயூ நதியில் சுமார் ஐந்தரை லட்சம் வண்ண விளக்குகள் எரிந்தபடி மிதக்கவிடப்படுவது...

துபாயில் நடைபெற்ற பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டம்

துபாயில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு போலீசார் பேண்ட் வாத்தியம் மூலம் இந்திய தேசிய கீதத்தை ஒலிக்க செய்தனர். துபாயில் வாழும் இந்தியர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டு தோறும் துபாய் அரசும், அங்குள்ள இந்திய தூதரகமும் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது உண்டு. அந்த...