​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரிலையன்ஸ் நேவல் நிறுவன பங்குகளின் மதிப்பு செப்.9-க்குப் பிறகு 600 சதவீதம் உயர்ந்திருப்பதாக தகவல்

அனில் அம்பானியின் திவாலாகும் நிலையில் உள்ள "ரிலையன்ஸ் நேவல் அண்டு எஞ்சினியரிங்" ((Reliance Naval and Engineering)) நிறுவன பங்குகளின் மதிப்பு செப்டம்பர் 9ஆம் தேதிக்கு பிறகு 600 சதவீதம் அளவு உயர்ந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 95 பைசா என்ற அளவுக்கு...

கடல்நீர் மாசு - குறைந்துவரும் சிப்பி மீன்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவ குணம் மிக்க அரிய வகை 'சிப்பி மீன்', சீசன் தொடங்கியுள்ளள நிலையில்,  பருவநிலை மாற்றத்தால் அந்த மீன் இனம் அழிந்துவருவதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் அரிய வகை மீன்களில் சிப்பி மீனும் ஒன்று....

ரிசர்வ் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி ரிசர்வங்கி அருகே, இளைஞர் காங்கிரசார், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்தன் 3ம் ஆண்டையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது...

மண்டி ஆப் விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்தல்

மண்டி செயலி தொடர்பான விளம்பரத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலக வலியுறுத்தி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வணிகர்கள் கைது செய்யப்பட்டனர். பலசரக்கு விற்பனை சார்ந்த அனைத்து வியாபாரிகளையும் உள்ளடக்கி அவர்களுக்குள் பொருட்களை விற்றுக்...

தமிழ்நாடு -சீன உறவு புதுப்பிப்பு... மோடி - சீன அதிபர் முடிவு..!

சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது, பிரதமர் நரேந்திர மோடி தான் என வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது. சீனாவில் தமிழ் கல்வெட்டு கிடைக்கப்பெற்ற ஃபியூஜியான் (Fujian) நகருக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே கலச்சார உறவை மேம்படுத்தும் பிரதமரின் யோசனைக்கு, சீன அதிபர் உறுதியளித்திருக்கிறார். இந்தியாவுக்கான முன்னாள்...

ஒரு வார காலம் மின்சாரம் நிறுத்தமா?

கலிபோர்னியாவில், ஒரு வார காலத்திற்கு, மின் விநியோகம் நிறுத்தப்படலாம் என்ற அறிவிப்பால், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இருளில் தவிக்க கூடும் என்ற சூழல் ஏற்பட்டிருக்கிறது. காட்டுத் தீயால் ஏற்படும் பாதிப்பை முன்கூட்டியே தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகவே, மின்விநியோகம் நிறுத்தம் என, கலிபோர்னியா நிர்வாகம்...

மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் ...! சீனாவிற்கும் தமிழகத்திற்குமான உறவு என்ன ?

சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்து பேச மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்தும், சீனாவுக்கும், தமிழகத்திற்கு இடையிலான உறவு குறித்தும் விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. உலகில் முதலில் நாகரீகம் அடைந்த குடிகளில் தமிழ் குடியும் ஒன்று...

பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்

அன்னிய நேரடி முதலீட்டு கொள்கைகளை மீறி செயல்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் விதிமுறைகளை அதிக அளவில் தள்ளுபடி வழங்குவதாகவும், இந்த...

பட்டாசு விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற கால நீடிப்பு செய்து அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெறும் இணைய வழி விண்ணப்பத்திற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 27ம் தேதிவரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு...

ஜிஎஸ்டி கவுன்சிலில் தமிழகம் வலியுறுத்தல்

ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரி விலக்குகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற 15ஆவது நிதிக் குழுவின் கருத்துக்கு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கோவா தலைநகர் பானாஜியில், மத்திய நிதியமைச்சர்...