​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

துப்பாக்கியை காட்டி வழிப்பறி செய்த வடமாநில கும்பல் கைது

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி வழிப்பறி செய்து வந்த வடமாநில கும்பலை போலீசார் கைது செய்தனர். வாகன தணிக்கையின் போது மூன்று வடமாநிலத்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது,...

லலிதா ஜூவல்லரியில் கொள்ளை - தமிழகத்தில் மிகப்பெரிய கொள்ளைக் கும்பல் புகுந்திருக்கலாம் என சந்தேகம்

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்தது வடமாநில கும்பல் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இதனிடையே வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு கும்பலை பிடித்துள்ள போலீசார், பண்டிகை காலம் என்பதால் தமிழகத்தை குறிவைத்து பெரிய கொள்ளை கும்பல் ஊடுருவி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  திருச்சி லலிதா...

தங்க நகைகளை திருடி வந்த கும்பல் சேலத்தில் கைது..!

கேரளாவிலிருந்து மூன்றரை கிலோ தங்கநகைகளைத் திருடி வந்த வடமாநில கும்பல் சேலம் போலீசாரிடம் பிடிப்பட்டது. நகைகளோடு தப்பிச் சென்றவனை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொதுமக்களுக்கு வெகுமதி வழங்கப்பட்டது. கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலுள்ள கிருஷ்ணா ஜுவல்லர்ஸ் நகைக்கடையின் உரிமையாளர் சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியூர் சென்றிருந்த நிலையில்,...

குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் என கூறி நூதன முறையில் ரூ 25 லட்சம் மோசடி

சென்னையில் குறைந்த விலைக்கு தங்க நாணயங்கள் விற்பதாகக் கூறி, வடமாநில கும்பல் ஒன்று ஃபர்னிச்சர் கடை உரிமையாளரிடம் நூதன முறையில் 25 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளது.  சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த ராஜிவ், ஜாபர்கான்பேட்டை 100 அடி சாலையில் யோகேஷ் ஃபர்னிச்சர்ஸ்...

நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இருவரை கட்டிப்போட்டு கொள்ளை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து இருவரை தாக்கி  கட்டிப்போட்டு  75 சவரன் நகையை கொள்ளையடித்த வடமாநில கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி மிஷின் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் நளினி நேசதீபம். தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும்...

விமானத்தில் வந்து பசு மாடுகளை திருடிய வடமாநில கும்பல்...

சென்னை பூந்தமல்லியில் நள்ளிரவில் லாரியில் வந்து மாடு திருடிய வடமாநிலத்தவர்களில் ஒருவனை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில், அவர்கள் மாடு திருடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.  பூந்தமல்லி நசரத்பேட்டை பகுதியில் கடந்த வாரம் பசு மாடுகளை திருடிச் சென்ற இளைஞர்களை மடக்கிப்...