​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்க பிரதமர் மோடி உத்தரவு...

ஜம்முகாஷ்மீரில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை, அங்குள்ள மக்களிடம் எடுத்துரைக்குமாறு மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்களை ஜம்முகாஷ்மீர் மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக, மத்திய அமைச்சர்கள் 36 பேர், இன்று முதல் 23-ஆம் தேதி வரை...

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து ஹாரி வெளியேற ராணி எலிசபெத் ஒப்புதல்

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து, மனைவியுடன் இளவரசர் ஹாரி பிரிந்து செல்வதற்கு ராணி எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார். இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரிக்கும், நடிகையுமான மேகன் மெர்கலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில்...

பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி

பெங்களூரில் கைது செய்யப்பட்ட 3 தீவிரவாதிகளை 10 நாள் காவலில் விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த  தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளும், எஸ்.ஐ. வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும் ஒரே ரகம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. தீவிரவாத வழக்குகளில் தொடர்புடைய...

புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை பணிகள் துவங்கியதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல்

புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையரை பணிகள் துவங்கியுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் 27 மாவட்டங்களில் நடைபெற்று முடிந்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மூன்று மாத காலம் மட்டுமே, உச்சநீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது....

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை... நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதையடுத்து, மீண்டும் இயல்புநிலைக்குப் பொருளாதாரத்தைக் கொண்டு வரும் நோக்கில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கையை மத்திய...

ஈரோடு மாவட்டத்தை 2 ஆக பிரிப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் -KMDK பொது செயலாளர் ஈஸ்வரன்

ஈரோடு மாவட்டத்தை 2 ஆக பிரிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர்களுடனான...

அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாகப் பிரிப்பது குறித்து கல்வியாளர்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது தொடர்பாக கல்வியாளர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது பற்றி முடிவு எடுக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை...

அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பது தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது பற்றி முடிவு எடுக்க அமைக்கப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆகிய 5 அமைச்சர்கள், நிதி, சட்டம் மற்றும்...

பொதுத்துறை நிறுவன வங்கிகளின் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை

நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், வாராக் கடன்களை வசூலிப்பது குறித்தும் பொதுத்துறை வங்கித் தலைவர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார். பிப்ரவரி 1ம் தேதி தனது 2வது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய...

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி, பல்துறை பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் இன்று ஆலோசனை

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதையொட்டி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றுமுதல் ஒருவாரம் ஆலோசனை மேற்கொள்கிறார். ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன் தொழில், விவசாயம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுடன் நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம்....