​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரூ.12 கோடி பரிசை தட்டிச் சென்ற நகை கடை ஊழியர்கள்

கேரளாவில் நகை கடை ஊழியர்கள் 6 பேர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 12 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. கேரளா மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், பண்டிகை காலங்களின் போது பம்பர் குலுக்கல்களும் நடத்தப்படுவது வழக்கம்,...

வாராந்திர லாட்டரி குலுக்கலில் விழுந்த 990 கோடி ரூபாய்

இங்கிலாந்தில் நடந்த ஆன்லைன் லாட்டரியில் கிடைத்த 990 கோடி ரூபாய் பரிசை வாங்க யாரும் முன்வரவில்லை. பான் ஐரோப்பியன் முறையில் ஐரோப்பாவில் உள்ள 9 நாடுகள் இணைந்து ஆன்லைன் லாட்டரியை நடத்தி வருகின்றன. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 5 எண்களைத் தேர்வு...

திருட்டு லாட்டரி சீட்டு விற்பனை - கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை

ராமநாதபுரத்தில் திருட்டுத்தனமாக லாட்டரி குலுக்கல் நடைபெறுவதாக வெளியான தகவலைத்தொடர்ந்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் லாட்டரிக்கு தடை அமலில் உள்ள நிலையில், ராமநாதபுரம் கேணிக்கரை பகுதியில், ஒரு கோழிக்கடையில் சிலர் போலியாக லாட்டரி கூப்பன்கள் அச்சடித்து...

வெளிப்படையாக நடக்கும் “நம்பர் லாட்டரிகள்” விற்பனை

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொடிகட்டிப் பறக்கும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கான தடை கடந்த 2003ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் பல...

எஸ்.என்.ஜே. குழுமம் தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை

எஸ்.என்.ஜே குழுமத்தில் நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில் 4 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயமுருகன் என்பவரின் எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ் நிறுவனத்துக்கு சொந்தமான காஞ்சிபுரத்தில் உள்ள மதுபான ஆலை, சென்னை தியாகராயர் நகரில் உள்ள தலைமை அலுவலகம்...

எஸ்.என்.ஜே மதுபான ஆலை தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் எஸ்.என்.ஜே மதுபான ஆலை தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்  கடந்த 2009-ஆம் ஆண்டு அனுமதி பெற்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ். தமிழகத்தைச் சேர்ந்த என் ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான...

இந்திய ஓட்டுநருக்கு துபாய் லாட்டரியில் அடித்த ஜாக்பாட்.!

தெலுங்கானாவை சேர்ந்த ஓட்டுநர் ஒருவர், மனைவியிடம் இருந்து கடனாகப் பெற்ற பணத்தில் வாங்கிய துபாய் லாட்டரியில் 27 கோடி ரூபாய் வென்று இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். 2 ஆண்டுகளாக துபாயில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த விலாஸ் ரிக்காலா, பணியை இழந்ததால் கடந்த 45...

தற்கொலை அல்ல - கொலையாக இருக்க வாய்ப்பு..!

கோவை தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் காசாளர் பழனிசாமியின்  மரண வழக்கில் அவர், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்திருப்பதற்கான முகாந்திரங்கள் உள்ளதாக 2வது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மார்ட்டினுக்கு சொந்தமான வீடு, நிறுவனங்களில் நாடு முழுவதும் வருமானவரித்துறையினர் ஏப்ரல் 30ஆம் தேதி சோதனை...

கேரள லாட்டரியில் கோவில் ஊழியருக்கு அதிர்ஷ்டத்திற்கு மேல் அதிர்ஷ்டம்

கேரள மாநிலத்தில் லாட்டரி மூலம் லட்சாதிபதியான ஒருவருக்கு இப்போது 5 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டும் கொடுக்கும் என்பதுபோல அதிர்ஷ்ட மழையில் நனைந்துள்ள அஜிதன், கேரளாவின் தளிபரம்பைச் சேர்ந்தவர். கோவில் ஊழியரான அவருக்கு கடந்த 2011...

மின்சார வாகனங்களுக்கான வரி குறைக்கப்படுமா?

மின்சார வாகனங்களுக்கான வரியைக் குறைப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் இன்று ஆலோசனை நடத்த உள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 36வது கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறுகிறது. மின்சார வாகனங்கள், மின்சார வாகனங்களுக்கான வாடகை, சார்ஜர்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பாக...