​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பகிரும் பிரபலங்கள்

நடிகர் ரஜினியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு இதயமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்...

குழந்தைகளை பாதுகாக்க மாநில அளவில் பாதுகாப்புக்குழு அமைக்க வேண்டும்- லதா ரஜினிகாந்த்

குழந்தைகள் பாதுகாப்பு விவகாரத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ, மாநில அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என லதா ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய லதா ரஜினிகாந்த் அதனை தொடர்ந்து...

மகள்களுடன் சென்று அத்திவரதரை வழிபட்ட லதா ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா, தனது மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் செளந்தர்யாவுடன் அத்திவரதரை வழிபட்டார். நேற்று இரவு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் சென்ற அவர்களுக்கு நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தனது மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா மற்றும் பேரக் குழந்தைகளுடன்,...

செல்போனில் மூழ்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டனர் - லதா ரஜினிகாந்த்

செல்போனில் மூழ்கியிருக்கும் மக்கள் பொதுநலனை மறந்து விட்டதாக லதா ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் பீஸ் ஃபார் சில்ட்ரன்ஸ் என்ற குழந்தைகள் நல அமைப்பின் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் பங்கேற்ற லதா ரஜினிகாந்த், இந்தியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் மற்றும்...

ரஜினிகாந்த் மகள் திருமணத்திற்கு பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் போலீசாரிடம் மனு

ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கு திருமணத்தில் பிரபலங்கள் பலரும் பங்கேற்கவிருப்பதால் பாதுகாப்பு வழங்கும்படி லதா ரஜினிகாந்த் போலீசாரிடம் மனு அளித்துள்ளார். ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் வருகிற திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ள...

ரசிகர்களுடன் பேட்ட திரைப்படத்தை பார்த்த ரஜினி குடும்பத்தினர்

சென்னை ரோகிணி திரையரங்கில் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் பேட்ட திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, திரிஷா, சிம்ரன் நடிப்பில் இன்று பேட்ட திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், லதா ரஜினிகாந்த், நடிகர் தனுஷ், நடிகை திரிஷா...

ஏழுமலையான் கோவிலில் லதா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லதா ரஜினிகாந்த் மகளுடன் சுவாமி தரிசனம் செய்தார். நேற்று மாலை திருமலைக்கு வந்த அவர், பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். இன்று காலை தமது மகள் செளந்தர்யாவுடன், அவர் ஏழுமலையானை தரிசனம் செய்தார். ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள்...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குழந்தையைத் தவறவிட்ட தம்பதி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண் குழந்தையைத் தவறவிட்ட தம்பதியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட லதா ரஜினிகாந்த் குழந்தை குறித்த தகவல் தனக்கு கிடைத்திருப்பதாகத் தெரிவித்து ஆறுதல் கூறினார். மானாமதி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதி 3 மாதங்களுக்கு முன் பாசிமணிகள் விற்கச்...

குழந்தைகள் பிச்சை எடுக்க வைக்கப்படுவதற்கு பின்னணியில் மாபியா கும்பல் - ரஜினி

குழந்தைகளின் வளர்ச்சியில் மத்திய, மாநில அரசுகள் அக்கறை காட்டவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். லதா ரஜினிகாந்தின் அறக்கட்டளை சார்பில் சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், குழந்தைகளின் வளர்ச்சி திட்டங்களுக்காக 2...

கடன் பாக்கியை திருப்பி செலுத்தாத வழக்கில், லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் : உச்சநீதிமன்றம்

விளம்பர நிறுவனத்திடம் வாங்கிய கடன் பாக்கியை திருப்பி செலுத்தாத வழக்கில், லதா ரஜினிகாந்த் விசாரணை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படத்திற்காக பெங்களூரை சேர்ந்த விளம்பர நிறுவனத்திடம், லதா...