​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

லஞ்சப் புகாரில் கைதான போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்...

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25...

கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் வீட்டில் நடைபெற்று வரும் சோதனையில் ரூ.35 லட்சம் கைப்பற்றப்பட்டு இருப்பதாக தகவல்

லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் வீட்டில் நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 35 லட்சம் ரூபாய் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள பாபு...

குட்கா ஊழல் வழக்கில், மாதவராவ் உள்ளிட்ட 5 பேருக்கு சி.பி.ஐ காவல்

குட்கா முறைகேடு வழக்கில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உள்பட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  குட்கா முறைகேடு வழக்கில், குட்கா குடோன் உரிமையாளர் மாதவ ராவ், பங்குதாரர்கள் உமா சங்கர்...

லஞ்சம் வாங்குவதற்காகவே தனி அலுவலகம் போட்ட அதிகாரி

வேலூர் சத்துவாச்சாரியில் லஞ்சம் வாங்குவதற்காகவே நகரமைப்பு துணை இயக்குனர் தனியாக அலுவலகம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் நகரில் நகரமைப்புத்துணை இயக்குனர் அலுவலகம் உள்ளது. அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பிரிவுகளுக்கு, அங்கீகாரம் அளிக்க இங்கு லஞ்சம் பெறப்படுவதாக புகார்...

குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை? - மு.க.ஸ்டாலின்

குட்கா விவகாரத்தில் லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட அமைச்சர்  விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி ராஜேந்திரனையும் கைது செய்ய சிபிஐ தயங்குவது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி.க்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவ் கைது செய்யப்பட்டு...

சட்டவிரோத குட்கா விற்பனை வழக்கில் குடோன் உரிமையாளர் மாதவ ராவ் உட்பட 5 பேர் அதிரடி கைது

குட்கா ஊழல் வழக்கில் கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உட்பட கைது செய்யப்பட்ட 5 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. " குட்கா முறைகேடு வழக்கில், குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவிடம் அண்மையில் சிபிஐ 12...

வாழப்பாடியில் பட்டா வழங்க லஞ்சம் பெற்ற நிலஅளவையர் கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பட்டா வழங்க லஞ்சம் பெற்ற நிலஅளவையரை போலீசார் கைது செய்தனர் வாழப்பாடியை சேர்ந்த இந்திராணி, தான் வாங்கிய நிலத்திற்கு தனது பெயரில் பட்டா மாற்றித் தரும்படி, வாழப்பாடி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மனு மீது விசாரணை நடத்திய நில...

அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது தந்தை சின்னத்தம்பி ஆகியோர் மீது புகார்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தந்தை சின்னத்தம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக சார்பில் ஊழல் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு வருமான வரித்துறை அனுப்பிய அறிக்கையில், கடந்த ஆண்டு சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையிட்ட...

வீட்டுப் பத்திரம் வழங்க ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டுவசதி வாரிய எழுத்தர் கையும் களவுமாக கைது

சேலத்தில் வீட்டுப் பத்திரம் வழங்க ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வீட்டுவசதி வாரிய எழுத்தரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். சேலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் துரைசாமி என்பவர், கடந்த 1995ஆம் ஆண்டு வீட்டுவசதி வாரியத்தில்...

பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர், லஞ்சப் புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? - மு.க.ஸ்டாலின்

பாலியல் புகாரில் சிக்கியிருக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநர் லஞ்சப் புகார்களை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர்கள், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லஞ்ச ஊழல்...