​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தடையில்லா சான்று அளிக்க ரூ.40,000 லஞ்சம் கேட்ட தீயணைப்புத்துறை அதிகாரி

கோவையில் பெட்ரோல் பங்க் வைப்பதற்காக தடையில்லா சான்றிதழ் கோரிய நபரிடம் 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். ஆவாரம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதபானி என்பவர் அப்பகுதியில் பெட்ரோல் பங்க்...

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - ரூ.31.83 லட்சம் பணம் பறிமுதல்..!

ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 2 நாளாக லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனை முடிவடைந்த நிலையில், கணக்கில் வராத 31 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஈரோடு பவானி...

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

சென்னை மற்றும் திருப்பூரில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 24 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 12 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.  சென்னை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ள தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 25 க்கும்...

பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், நேற்றும், அதற்கு முன்தினமும் நடைபெற்ற கையூட்டு ஒழிப்புக் காவல்துறையின் சோதனையில், கணக்கில் வராத 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பட்டாசு கடைகளுக்கு தடையில்லா சான்று வழங்க தீயணைப்புத்துறையில் சிலர் லஞ்சம் பெறுவதாக...

அரசு அலுவலகங்களில்...லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தட்கல் மின் இணைப்பு திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி வேட்டை..!

தமிழகத்தில் அரியலூர், உத்தமபாளையம் மற்றும் திருச்செந்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 3 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தீபாவளியை முன்னிட்டு அரசு ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம்...

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. மதுரை மாவட்ட கலால் வரி அலுவலகத்தில் உதவி ஆணையராக பணியாற்றி வரும் மாரிமுத்து என்பவர் மதுரை மாநகர் பகுதியில் உள்ள மதுக்கடைகளில் லஞ்சம்...

சார் பதிவாளர் அலுவலகங்களில் ரூ.6.30 லட்சம் பறிமுதல்

சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 6 லட்சத்து 30ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்சம் வாங்கியதாக துணை சார்பதிவாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மயிலாப்பூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச...

பண்ணை குட்டைகள் அமைப்பதில் ரூ .2 கோடி மோசடி

சேலத்தில் பண்ணை குட்டை அமைப்பதில் 2 கோடியே 29 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரிகள் 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். திருவள்ளுவர் சிலை உள்ள வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் கடந்த...

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

தமிழகத்தில் ஆவடி மற்றும் மேட்டூரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ஆறரை லட்சம் ரூபாய் பணமும் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. சென்னையை அடுத்த ஆவடி புதிய ராணுவ சாலையில் அக்ரஹாரம் தெருவில் அமைந்துள்ள முன்னாள் நகராட்சி அலுவலக...