​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்க நடவடிக்கை - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் ரேஷன் கார்டுகள் உள்ள ஊர்களில் நடமாடும் ரேஷன் கடைகள் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சட்டசபையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்சி லால்குடி தொகுதியில் உள்ள பள்ளிவயலில் பகுதி நேர ரேஷன் கடைகள் அமைக்க...

1 கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளனர் -அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில், ஒரு கோடியே 89 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பாக, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவற்றுடள் ஆயிரம் ரூபாயும் ரேஷன் கடைகளில்...

பொங்கல் பரிசு தொகுப்பு நாளையும் வழங்கப்படும்

பொங்கல் பரிசு தொகுப்பு நாளையும் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட வசதியாக அரிசி பெறக்கூடிய குடும்ப அட்டைகளுக்கு 1000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. 9 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் நேற்று...

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது..

தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு...

இன்று முதல் வழங்கப்படுகிறது பொங்கல் பரிசு

ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் போன்றவை அடங்கிய...

பொங்கல் பரிசு வழங்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

பொங்கல் பரிசு தொகுப்புடன் 1,000 ரூபாய் வழங்குவதற்காக 1,677 கோடி ரூபாயை யை கூட்டுறவு வங்கிகளுக்கு தமிழக அரசு அளித்துள்ளது. பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுடன் 1,000 ரூபாய் வழங்கப்பட...

மின்னணு ரேஷன்கார்டு கொண்டு சென்றால் மட்டுமே பொங்கல் பரிசு..!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி வருகிற 9-ந் தேதி முதல் தொடங்குகிறது. இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தொடங்கி வைத்த நிலையில், , வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள்...

ஜன.5 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தகவல்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வருகிற 5-ந் தேதி முதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் பொது மக்களுக்கு வழங்கப்படுவது வழக்கம்.இந்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல்...

ஆதார் எண் இல்லாததற்காக ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது - ராம்விலாஸ் பஸ்வான்

ஆதார் எண் இல்லாததற்காக நியாய விலைக் கடையில் பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், நாடு முழுவதும் 86 சதவீத ரேஷன் கார்டுகளில்...

மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 500 டன் வெங்காயம் வருகிறது- அமைச்சர் காமராஜ்

மத்திய அரசிடம் இருந்து முதற்கட்டமாக 500 மெட்ரிக் டன் வெங்காயம் வந்துகொண்டு இருக்கிறது என்றும் 13, 14ஆம் தேதிகளில் அவற்றை குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் காமராஜ் கூறினார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,...