​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எச்1பி விசா, கிரீன் கார்டு பெற்று தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட நபருக்கு ஓராண்டு சிறை

எச்.1 பி விசா பெற்றுத் தருவதாக கூறி மோசடி செய்ததாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு அமெரிக்காவில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விர்கோ INC நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான ரமேஷ் வெங்கட போதுரு என்பவர், 100க்கும் மேற்பட்டவர்களிடம் எச்1பி விசா மற்றும் அமெரிக்க...

இளம்பெண்ணை காப்பாற்றிய RPF காவலர் சிவாஜிக்கு ரயில்வே வாரிய தலைவர் பாராட்டு

சென்னையில் ஓடும் ரயிலில் பாலியல் பலாத்கார முயற்சியில் இருந்து இளம்பெண்ணை காப்பாற்றிய ஆர்பிஎப் காவலர் சிவாஜியை ரயில்வே வாரிய தலைவர் பாராட்டினார். கடந்த 23 ஆம் தேதி வேளச்சேரியில் இருந்து கடற்கரை சென்ற மின்சார ரயிலில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய...

பணம் மதிப்பிழப்பு, பணத்தட்டுப்பாடு காரணமாக வங்கிகளின் வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கருத்து

2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் வங்கி ஏடிஎம்களில் காணப்படும் பணமில்லாத வறட்சி நிலை போன்றவற்றால் வங்கிகளின் செயல்பாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. 100 முக்கிய குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மோடி...

சீயோன் பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவத்தில்,வழக்கை வாபஸ் பெறக்கோரி மாணவியின் பெற்றோருக்கு மிரட்டல்

தாம்பரத்தில் பள்ளி பேருந்து ஓட்டையில் விழுந்து மாணவி உயிரிழந்த சம்பவத்தில், வழக்கை வாபஸ் பெறக்கூறி பள்ளி நிர்வாகத்தினர் தன்னை மிரட்டுவதாக மாணவியின் தாயார் புகார் தெரிவித்துள்ளார். சென்னை சேலையூரைச் சேர்ந்த சீயோன் தனியார் பள்ளி பேருந்தில் சென்ற சுருதி என்ற மாணவி, கடந்த...

சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் தீ விபத்து -20 கடைகள் எரிந்து சாம்பல்

சென்னை தாம்பரம் மார்க்கெட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் நடைபாதைக் கடைகள் எரிந்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் கருகி நாசமாகின. சண்முகா சாலையில் உள்ள மார்க்கெட் பகுதியில் பாரதி திடல் எனுமிடத்தில் பழங்கள், வளையல் கடை, காய்கறி கடை, துணிக்கடை என...

குஜராத்தி பாடகர் மீது பொழிந்த பணமழை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பக்தி பாடல்களைப் பாடிய குஜராத்தி பாடகர் கீர்த்திதன் கட்வி மீது அவருடைய அபிமானிகள் ரூபாய் நோட்டுகளை வாரியிறைத்தனர். மழை போல் பொழிந்த ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் அவர் தமது பஜனைப் பாடல்களை பாடியதில்...

கோவை அருகே சட்டவிரோதமாக இயங்கி வந்த பான்மசாலா ஆலை கண்டுபிடிப்பு, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல், மேலாளர் கைது

கோவை மாவட்டம் சூலூர் அருகே சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பான் மசாலா ஆலையில் 15 மணி நேரம் சோதனை நடத்திய போலீசார், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்ததுடன், மேலாளர் ரகு என்பவரையும் கைது செய்துள்ளனர். தமிழகத்தில் பான்மசாலாப் பொருள்கள்...

மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் மண்டகப்படி - எதிர்த்து வழக்கு: மனுதாரருக்கு ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தது உத்தரவு

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்துக்குள் மண்டகப்படி அமைக்கத் தடைகோரியவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மதுரை மாவட்ட திராவிடர் கழகச் செயலர் முருகானந்தம் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சியை...

திரிபுரா நிறுவனத்தின் ரூ.85 கோடி சொத்துக்களை முடக்க நடவடிக்கை..!

வாடிக்கையாளர்களின் கோடிக்கணக்கான பணத்தை மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த திரிபுரா நிறுவனத்தின் 85 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 140 கிளைகளை கொண்டும்,சென்னையை தலைமையிடமாக கொண்டும்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமலானதன் எதிரொலியாக மேலும் 18 லட்சம் பேர் வருமான வரி வரம்புக்குள் வந்துள்ளனர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி அமல் ஆகியவற்றைத் தொடர்ந்து, மேலும், 18 லட்சம் பேர் வருமானவரி வரம்பிற்குள் வந்துள்ளனர். எவ்வித கணக்கு வழக்கும் இன்றி, 20 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமான வருகின்ற தொழில்களின் ஈடுபட்டிருப்பவர்கள், GST அமலான பின்னர், குறைந்தபட்சம், மறைமுக வரிகளின்...