​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்தது

தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மஞ்சளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது. அரூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மூலம் வாரந்தோறும் மஞ்சள், பருத்தி, கொப்பறைத் தேங்காய் ஆகியவை ஏலம் விடப்படுகிறது. மஞ்சளுக்கான பருவம் நிறைவடையும் தருவாய்...

2017-2018 நிதியாண்டில் வாராக்கடன் போக்கெழுதித் தள்ளுபடி செய்த தொகை 1.2லட்சம் கோடி ரூபாய்

2017-2018நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள் ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி ரூபாய் வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளன. இந்தத் தள்ளுபடி அளித்ததால் வங்கிகளின் 34,630கோடி ரூபாய் இலாபமும் பறிபோய் அதற்கு மேல் 85ஆயிரத்து 370கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.  பெரு நிறுவனங்களுக்குக் கோடிக்கணக்கில் கடன் கொடுத்துவிட்டு...

7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள புதிய ஆரம்ப பள்ளி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே, புதிதாக அமைக்கப்பட்ட ஆரம்பப் பள்ளி 7 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கிறது. ராஜபத்மாபுரம் கிராமத்தில் கடந்த 2011ல், ஆரம்ப பள்ளி அமைப்பதற்காக, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. 7 ஆண்டுகள் ஆகியும் ஆரம்ப பள்ளி...

கொத்தமல்லி தழைகளின் விலை திடீரென்று உயர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் சாகுபடியாகும் கொத்தமல்லி தழைகளின் விலை திடீரென்று அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ஒரு கட்டு கொத்தமல்லி தழை 2 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை விற்பனையானது. ஆனால், தற்போது சந்தைகளில் ஒரு கட்டு...

ஒடிசா கோவில் கருவூல மாற்றுச்சாவிகள் கிடைத்துள்ளன

ஒடிசா மாநிலம் பூரி ஜெகநாதர் ஆலய கருவூலத்தின் சாவிகள் கிடைத்துள்ளன. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அந்த ஆலயத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள், காணிக்கை பொருட்களை வைத்துள்ள ரத்னபந்தர் என்ற கருவூலத்தின் உள்அறைகள் நான்கின் சாவிகள் கடந்த ஏப்ரல் மாதம் 4-ஆம்...

ஒரு கிட்னிக்கு ரூ 1.5 கோடி..! பெண்ணிடம் ரூ 5 லட்சம் மோசடி

ஒரு கிட்னியை தானமாக கொடுத்தால் ஒன்றரை கோடி ரூபாய் தருவதாக வந்த இ மெயிலை நம்பி ஐந்தரை லட்சம் ரூபாய் பணத்தை இழந்த சென்னை பெண் ஒருவர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் கிட்னி... எப்போதும் மிகவும் பணமதிப்பு மிக்க  மனித...

பேப் இந்தியாவை எதிர்த்துக் கதர் ஊரகத் தொழில்கள் வாரியம் வழக்கு

பேப் இந்தியா நிறுவனம் காதி என்கிற சொல்லையும் கைராட்டைக் குறியீட்டையும் பயன்படுத்துவதை எதிர்த்துக் கதர் ஊரகத் தொழில்கள் வாரியம் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. பேப் இந்தியா நிறுவனம் விசைத்தறிகளில் நெய்த துணிகளைக் கைத்தறி எனக் கூறிக் காதி என்கிற சொல்லையும் கைராட்டைக்...

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரியாற்றில் கலப்பு..!

திருச்சி மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தில் கழிவுநீர் உந்து நிலையங்களும், சுத்திகரிப்பு நிலையமும் அமைத்துள்ள நிலையில், சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரியாற்றில் திறந்துவிடப்படுகிறது. காவிரி ஆற்றில் தண்ணீர் வருகிறதோ இல்லையோ ஆற்றங்கரையோர நகரங்களிலும் தொழிற்சாலைகளிலும் இருந்து கழிவுநீர் திறந்துவிடப்பட்டு ஆற்றில் கலந்துவருகிறது. திருச்சி மாநகராட்சியில்...

சீன இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரையில் வரி விதிக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்

சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவிகிதம் வரையில் வரி விதிக்க திட்டத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல் வழங்கி அறிவித்திருக்கிறார். இதன்படி, சீனாவிலிருந்து, 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரையில், இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 25 சதவிகிதம் வரையில் வரிவிதிக்கப்படும்....

ராஜ்தாக்கரே பிறந்த நாளை ஓட்டி மகாராஷ்ட்ராவில் சில பங்குகளில் பெட்ரோல் விலையில் ரூ 9 குறைப்பு..!

மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா தலைவரின் பிறந்த நாளை ஒட்டி அந்த மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே தமது 50-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, அவரது ஆதரவாளர்கள் மும்பை,தானே, புனே உள்ளிட்ட...