​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் 2வது நாளாக சோதனை

கல்கி ஆசிரமம் தொடர்புடைய 40 இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை தொடர்கிறது. ஆந்திர மாநிலம் வரதய்யபாளையத்திலுள்ள கல்கி ஆசிரமத்திற்கு தமிழகத்திலிருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், 4 குழுக்களாக பிரிந்து ஆசிரமம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமான...

ஆண்டுக்கு ரூ.270 கோடிக்கு கைத்தறி ஆடைகள் விற்பனை - அமைச்சர் ஓ.எஸ். மணியன்

தமிழகத்தில் ஆண்டுக்கு 270 கோடி ரூபாய்க்கு கைத்தறி ஆடைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதை 300 கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் விரிவாக்கப்பட்டுள்ள தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க காட்சியறையை...

உச்சநீதிமன்ற உத்தரவுபடி 2 அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கும் பணி தீவிரம்

கேரள மாநிலம் மராடுவில் 2 அடுக்குமாடி குடியிருப்புகளை உச்சநீதிமன்ற உத்தரவுபடி இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. எர்ணாகுளம் மாவட்டம் மராடு பஞ்சாயத்தில் உள்ள ஆல்ஃபா செரீன், ஜெயின் கோரல் கோவ் உள்ளிட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கடலோர ஒழுங்குமுறை மண்டல...

தங்கள் சொத்துக்களை விற்க ராகேஷ் வடாவன், சரங் வடாவன் கோரிக்கை

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக தங்கள் சொத்துக்களை விற்க அனுமதிக்குமாறு எச்.டி.ஐ.எல். நிறுவன உரிமையாளர்களான ராகேஷ் வடாவன், சரங் வடாவன் ஆகியோர் கோரியுள்ளனர். இந்த வங்கி எச்.டி.ஐ.எல். நிறுவனத்துக்கு முறைகேடாக 4355 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக பொருளாதார...

சிறுமிக்கு டெங்கு - பள்ளிக்கு அபராதம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே டெங்குக் காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததாக பெற்றோர் புகார் கூறி வரும் நிலையில், அச்சிறுமி படித்த தனியார் பள்ளியில் டெங்குக் கொசுக்கள் உற்பத்திக்கான சூழல் கண்டறியப்பட்டதால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா அம்பேத்கர்...

36 ஆண்டுகளுக்குப் பின் செயல்பாட்டுக்கு வந்தது யாழ்ப்பாணம் விமான நிலையம்

36 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு, தமிழகத்தில் இருந்து விமானச் சேவை தொடங்கியது.  1947ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி அன்று, அந்த விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு விமானச் சேவைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் உள்நாட்டுப்...

கல்கி ஆசிரமத்தில் வருமான வரி சோதனை - கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாய் பறிமுதல்

பிரபல சாமியார் கல்கி பகவானின் ஆசிரமம் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் கணக்கில் காட்டாத 33 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே வரதய்யபாளையத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இதன் நிறுவனர் விஜய்குமார் என்பவர் கல்கி...

கர்த்தாபுர் புனிதத் தலத்திற்கான முன்பதிவு அக்.20ம் தேதி தொடங்குகிறது

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தார்புருக்கு செல்வதற்கான முன்பதிவு வரும் 20ம் தேதி தொடங்குகிறது. இரு நாட்டு எல்லை தாண்டி செல்வதற்கான பாதைகள் இம்மாத இறுதிக்குள் நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது. நவம்பர் 9ம் தேதி சீக்கிய குருவான குருநானக்...

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குனர் கைது

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி முறைகேடுகள் தொடர்பாக அதன் முன்னாள் இயக்குனர் சுர்ஜித் சிங் அரோராவை போலீசார் கைது செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் நிறுவனமான HDIL சுமார் 4 ஆயிரத்து 335 கோடி ரூபாய் கடனை செலுத்தத் தவறியதையடுத்து இந்த வங்கியின் முறைகேடுகள்...

கடன் கொடுப்பது போல நடித்து கொள்ளை..!

கோவை மாவட்டத்தில் இரண்டு பேரை கத்தியால் குத்தி பணம் பறித்த வழக்கில் 10 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 50 லட்சம் ரூபாய் கடன் கொடுப்பது போல நடித்து, இளைஞர்களை ஏமாற்றி பணம் பறித்த நிதி நிறுவன அதிபரின் கபட நாடகம்...