​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரிச்சர்ட் பீலேயிடம் வீடியோ கான்பரன்ஸ் முறையில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் திட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்களை வீடியோ கான்பரன்சிங் மூலமாக அக்டோபர் முதல் வாரத்தில் ஆறுமுசாமி ஆணையம் விசாரணை செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிப்பதற்கான வசதி ஆணையத்தில் இல்லை....

ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு - முன்னாள் ஆளுநரின் தனிச் செயலாளர் வாக்குமூலத்தால் சர்ச்சை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த தினத்தின் மாலையிலேயே அடுத்த முதலமைச்சர் பதவி ஏற்புக்கான ஏற்பாடு நடைபெற்றதாக முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவின் தனிச் செயலாளர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி...