​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு குறுகிய கால அடிப்படையில் வழங்கப்படும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும், தற்போது உள்ளபடி, 5 புள்ளி 15 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்றும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. மேலும், ஆறு ஆண்டுகளில் இல்லாத...

பொதுத்துறை வங்கி மேலாண் இயக்குனர்களுடன் ஆர்.பி.ஐ ஆளுநர் இன்று ஆலோசனை

நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களை, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார். டெல்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத்துறை வங்கிகளின் மேலாண் இயக்குநர்களை நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, மும்பையில்,...

ரிசர்வ் வங்கியிடம் இருந்து 30 ஆயிரம் கோடியை வாங்க மத்திய அரசு முடிவு

பல்வேறு திட்டங்களுக்கான நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க ரிசர்வ் வங்கியின் உபரித் தொகையில் இருந்து 30 ஆயிரம் கோடியை இடைக்கால ஈவுத் தொகை கோர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2019-20 நிதியாண்டின் இறுதிக்குள் இந்த நிதியை ரிசர்வ் வங்கியிடமிருந்து அரசு கோரும் என்று...

கார்பரேட் வரி குறைப்பு துணிச்சலான நடவடிக்கை என ரிசர்வ் வங்கி ஆளுநர் பாராட்டு

கார்ப்பரேட் வரி விகிதம் குறைக்கப்பட்டதன் மூலம், அன்னிய முதலீட்டைப் பெறுவதற்கான கவர்ச்சிகரமான நாடாக இந்தியா மாறியிருப்பதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக கார்ப்பரேட் வரி விகிதத்தை மத்திய...

ரிசர்வ் வங்கியில் ஒரே ஆண்டில் நான்கு முறை குறைக்கப்பட்ட வட்டி விகிதம்

ஒரே ஆண்டில் நான்கு முறை கடன்கள் மீதான வட்டிகளை குறைத்து ஆச்சரியப்படுத்திய ரிசர்வ் வங்கி, மேலும் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், வளர்ச்சி மற்றும் பணவீக்கத்தை கருதி சில முக்கிய...

புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய திட்டங்களை ஓரிருநாட்களில் அறிவிக்க உள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீதத்திற்கு சரிந்துவிட்டது. இதனை சரிசெய்ய மத்திய அரசு மூன்று அம்ச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. ரியல் எஸ்டேட்,...

ரிசர்வ் வங்கியின் கொள்கை -ஆலோசனைக் கூட்டம்

ரிசர்வ் வங்கியின் கொள்கை முடிவு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் 5 ஆண்டு பொருளாதார மந்த நிலை குறித்து கவலை தெரிவித்தார். பொருளாதார மேம்பாட்டுக்கு மிகப்பெரிய அளவிலான ஊக்கம் தேவைப்படுவதாகவும்...

ரெப்போ மதிப்பை 35 அடிப்படை புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம், வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டிவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  2019-2020ஆம் நிதியாண்டின், மூன்றாவது காலாண்டிற்கான நிதி கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பான மூன்று நாள் ஆலோசனை...

நிதித்துறை வல்லுனர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை

பிரதமர் மோடி அரசின் முதல் பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சர்கள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், செபி தலைவர் அஜய் தியாகி, மற்றும் நிதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். பல்வேறு...

ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கிறார்

ஜப்பானில் நடைபெற உள்ள ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்க உள்ளார். ஜப்பானில் ஜூன் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய மத்திய...