​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வங்கி டெபாசிட் தொகைக்கான காப்பீடு உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்

வங்கி டெபாசிட்டுகளுக்கான காப்பீடு, ஒரு லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் மகாராஷ்டிரா வங்கியில் நடைபெற்ற கடன் மோசடியால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை...

ரிசர்வ் வங்கி முன்பு இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி ரிசர்வங்கி அருகே, இளைஞர் காங்கிரசார், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்தன் 3ம் ஆண்டையொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது...

பெண் பொறியாளரிடம் நூதன மோசடி

மும்பையைச் சேர்ந்த பெண் பொறியாளரின் டெபிட் கார்டை, 56 முறைக்கும் மேலாக பயன்படுத்தி, சுமார் மூன்றரை லட்ச ரூபாய் வரையில், வெளிநாட்டைச் சேர்ந்த கும்பல் மோசடி செய்திருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் பொறியாளர், மும்பையில் உள்ள கன்ஜூர்மார்க்  காவல்நிலையத்தில் புகார்...

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை? வாடிக்கையாளர்கள் வேதனை

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிகளில் பணம் முதலீடு செய்தவர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக காட்சியளிக்கிறது. அவசர மருத்துவம் மற்றும் கல்வி செலவுகளுக்குக் கூட தாங்கள் சேமித்த பணத்தை எடுக்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அண்மையில் டெல்லி மற்றும் மும்பை...

வாடிக்கையாளர்களின் வீடு தேடி வரும் வங்கிச் சேவை

வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே வந்து வங்கிச் சேவைகளை வழங்க பொதுத்துறை நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் பரிந்துரைத்த ரிசர்வ் வங்கி, ஏஜென்சி மூலமாக இதனை நடத்தலாம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், வீடு தேடி வரும் வங்கிச் சேவையை வழங்க முன்வருமாறு அனைத்து பொதுத்துறை...

ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் முன்பு பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் போராட்டம்

டெல்லியில் ரிசர்வ் வங்கியின் முன்பு மும்பையைச் சேர்ந்த பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் வாடிக்கையாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பணம் முழுவதையும் திருப்பித் தருமாறு அவர்கள் வலியுறுத்தினர். இதே போன்ற போராட்டம் மும்பையின் ரிசர்வ் வங்கி அலுவலகம் முன்பாகவும் நடைபெற்றது....

உரிய நேரத்தில் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கமுடியாததால் முதியவர் உயிரிழப்பு

மும்பையில் தனது வங்கிக்கணக்கில் 80 லட்சம் ரூபாய் பணம் இருந்தும் இதய அறுவை சிகிச்சைக்கு கட்டணம் கட்ட முடியாமல் முதியவர் உயிரிழந்தார். மும்பை புறநகரான முலுண்டைச் சேர்ந்த 83 வயதான முர்லிதர் தர்ரா, பஞ்சாப் மகராஷ்டிரா வங்கியில் 80 லட்சம் ரூபாய் பணம்...

தங்கள் சொத்துக்களை விற்க ராகேஷ் வடாவன், சரங் வடாவன் கோரிக்கை

பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகைக்காக தங்கள் சொத்துக்களை விற்க அனுமதிக்குமாறு எச்.டி.ஐ.எல். நிறுவன உரிமையாளர்களான ராகேஷ் வடாவன், சரங் வடாவன் ஆகியோர் கோரியுள்ளனர். இந்த வங்கி எச்.டி.ஐ.எல். நிறுவனத்துக்கு முறைகேடாக 4355 கோடி ரூபாய் கடன் வழங்கியதாக பொருளாதார...

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குனர் கைது

பஞ்சாப் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி முறைகேடுகள் தொடர்பாக அதன் முன்னாள் இயக்குனர் சுர்ஜித் சிங் அரோராவை போலீசார் கைது செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் நிறுவனமான HDIL சுமார் 4 ஆயிரத்து 335 கோடி ரூபாய் கடனை செலுத்தத் தவறியதையடுத்து இந்த வங்கியின் முறைகேடுகள்...

மன்மோகன் சிங், ரகுராம் ராஜன் மீது நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஆகியோர் அதிகாரங்களில் இருந்த காலகட்டத்தில் தான், பொதுத்துறை வங்கிகள், மோசமான நிலையை அடைந்ததாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தின், சர்வதேச...