​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிவாலயங்களில்.. விடிய விடிய சிறப்பு வழிபாடு..!

நாடு முழுவதும் சிவாலயங்களில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. இரவு தொடங்கி விடிய விடிய நடந்த நான்கு கால பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் தூங்காமல் கண் விழித்து பங்கேற்று சிவனை வழிபட்டு சென்றனர்.  திருவள்ளூர் திருவள்ளூரில் உள்ள ஸ்ரீபொம்மி அம்பாள் சமேத அருள்மிகு...

தமிழகத்தில் சிவராத்திரியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகள்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிவராத்திரியையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிகளை தற்போது காணலாம்... தேனி மாவட்டம் போடியில் உள்ள பரமசிவன் மலைக்கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.   ஸ்ரீவில்லிபுத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில் கொதிக்கும் நெய்யில் சுடப்பட்ட அப்பம், வெறும் கைகளால் எடுக்கப்பட்டு...

டிஎன்பிஎஸ்சி இடைத்தரகர் ஜெயக்குமார், ஊழியர் ஓம்காந்தனிடம் சிபிசிஐடி விசாரணை

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரம் குறித்து இடைத்தரகர் ஜெயக்குமார், ஊழியர் ஓம் காந்தன் ஆகியோரை மதுரை மாவட்டம் மேலூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்துக்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். மதுரை மாவட்டம் மேலூர் புறவழிச்சாலையிலுள்ள தனியார் ஹோட்டல் அருகில் விடைத்தாள்களை...

ராமர் தொடர்பான இடங்களை இணைக்கும் ரயில் சேவை

காசி-மஹாகல் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடர்ந்து ராம பிரான் தொடர்பான இடங்களை இணைக்கும் ராமாயண எக்ஸ்பிரசை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. அயோத்தியாவில் இருந்து ஜனக்பூர், நந்திகிராம்,(Nandigram) சீதாமர்கி, (Sitamarhi) ஜனக்பூர்(Janakpur) வாரணாசி, பிரயாக், (Prayag) ஷிரிங்வேர்பூர், (Shringverpur)சித்திரகூட், நாசிக், ஹம்பி (Hampi) வழியாக...

நடுக்கடலில் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு

நடுக்கடலில் இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில், மீனவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச்சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் திடீரென வந்து முன்னெச்சரிக்கை...

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக தங்கம் கடத்தல்

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றரை கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மீனவர் போர்வையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையைச் சேர்ந்த மூவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கடற்பரப்பில்...

சென்னையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி... தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...!

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதாக கூறி, தமிழகத்தில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை நெல்லை மேலப்பாளையம் சந்தை திடலில் அனைத்து ஜமாத் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். தஞ்சை தஞ்சையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்...

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் தைப்பூச விழா கோலாகலம்

தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில், அமைந்துள்ள ஆனந்தவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் தை தெப்பத் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி அலைவாய் உகந்த...

ராமேஸ்வரத்துக்கு வந்த "சீன பயணி"யால் திடீர் பதற்றம்

ராமேஸ்வரத்திற்கு சாமி தரிசனம் செய்ய வந்த சீன பயணியால் திடீர் பரபரப்பு உருவானது. சீனாவைச் சேர்ந்த இளைஞர் செங்ஸூ  ஜனவரி 28ம் தேதி இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த அவர் இன்று ராமேஸ்வரம் வந்தார். தனியார் விடுதியில் தங்கியிருந்த...

TNPSC முறைகேடு வழக்கில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சரண்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இடைத்தரகர் ஜெயக்குமார் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணை...